Jul 09

அவசியம் கவனிக்க:- பதிவில் பின்னூட்டங்கள் தெரிய நீங்கள் செய்ய வேண்டியது..

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Jul 09 2008 at 03:21 pm

ப்ளாகர் பயன்படுத்தும் அநேக பதிவர்களின் பதிவுகளில் தேன்கூடு திரட்டியின் பின்னூட்ட நிரலி இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த தளத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அதனாலேயே.. பதிவுகளின் தலைப்புக்களை சொடுக்கி.. பின்னூட்டங்களை படிக்க முடியவில்லை. அந்த நிரலியை நீக்கினால் நன்றாக இருக்கும் என நம்ப ரவிசங்கர் பதிவு போட்டிருந்தார். கீழ்காணும் வரிகளை உங்களின் டெம்ளேட்டில் இருந்து நீக்கினால் எளிமையாக பின்னூட்டங்களை படிக்க முடியும்.

—-

<!–thenkoodu-comments-ping-code–>

<b:if cond=’data:blog.pageType = “item”‘>
<b:if cond=’data:post.numComments != 0′>
<script expr:src=’ “http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=” + data:post.url + “&postid=” + data:post.id + “&blogurl=” + data:blog.url + “&cmt=” + data:post.numComments’ language=’javascript’ type=’text/javascript’>
</script>
</b:if>
</b:if>

<!–/thenkoodu-comments-ping-code–>
—–

ரவிக்கு நன்றிகள்… எல்லோரின் பார்வையிலும் மீண்டும் படட்டும் என்றே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

8 Responses to “அவசியம் கவனிக்க:- பதிவில் பின்னூட்டங்கள் தெரிய நீங்கள் செய்ய வேண்டியது..”

  1. வடுவூர் குமார் says:

    இது என் டெம்பிலேட்டில் இல்லை, ஆனாலும் பிங் தேன்கூடு என்று நின்றுவிடுகிறது.
    எங்கோ ஒளிந்துகொண்டு விளையாட்டு காட்டுகிறது. :-(

  2. வடுவூர் குமார் says:

    பாலபாரதி
    ஒரு code ஏன் இப்படி நம் காலைப்பிடித்து இழுக்கும் படி அமைக்கவேண்டும்?? கொடுமை,புரியாத ஆட்கள் பாடு அவ்வளவு தான்.

  3. எடுத்தாச்சு..

    ரொம்ப கஷ்டமா இருந்தது பின்னூட்டமிட.. எங்க போனாலும் பின்னூட்ட பெட்டி தெரியலன்னு ப்ளாக் ஹோம் க்குப்போய் பின்ன கமெண்ட் க்ளிக் செய்து..

    நன்றி.

  4. //பதிவர் சதுரம் ;-) )//

    ரசித்தேன்.


    //ஒரு code ஏன் இப்படி நம் காலைப்பிடித்து இழுக்கும் படி அமைக்கவேண்டும்?? கொடுமை,புரியாத ஆட்கள் பாடு அவ்வளவு தான்.//

    எந்த நல்ல நிரல் என்றால் வழங்கி படுத்துவிட்டால் பக்கம் ஏற்றப்படாமல் நின்று விடும்.

  5. அன்புடையீர்

    தாங்கள் அளித்த கோட் வரிகளை நீக்கம் செய்து விட்டபிறகு பார்த்தால் பதிவு விசயம் வராமல் வெறும் பின்னுட்டம் மட்டும் வருகிறது…

    மறுபடியும் நீக்கியதை சேர்த்த பிறகு பதிவு வருகிறது பழைய பிரச்னையுடன்

    எனது தேன்கூடு ping இணைப்பு தமிழ்மணம் பதிவு பாரில் உள்ளது.

    நான் என்ன செய்யவேண்டும் என தெரிவிக்க வேண்டுகிறேன்

  6. பூர்ணா says:

    இதுக்கப்புறம் வேற எழுதலை?!

  7. தூயா says:

    எனக்கும் பிரச்சனை இருந்தது.
    உதவிக்கு நன்றி

  8. வடூவூரார் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்.

    என்னிடமும் ஒளிஞ்சு விளையாட்டுத்தான்(-:

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly