Apr 17

ஆத்தா… நான் வேலையை விட்டுட்டேன்…

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Apr 17 2008 at 07:56 am

ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா… கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். :) )

Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

13 Responses to “ஆத்தா… நான் வேலையை விட்டுட்டேன்…”

  1. ????????????????????????????????

  2. துளசியம்மா…. ‘நோ’ கொஸ்டீன்…. ஒன்லி என்சாய் த லைப்!

    கொஞ்ச நாளைக்கு வேலை, அலுவலகம், நியூஸ், பாஸ், கிரைம் என எந்த டார்ச்சரும் இல்லாமல் வாழ்ந்து பார்த்துக்கிறேனே… அப்புறமா அடுத்த வேலைக்கு போகலாம்! :) :

  3. வெற்றி says:

    :-) )

  4. ஆஹா….. கொடுத்துவச்ச மகராசன் ஐயா நீர்!!!!

    எஞ்சாய்:-)

  5. //ஆஹா….. கொடுத்துவச்ச மகராசன் ஐயா நீர்!!!!

    எஞ்சாய்:-)
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  6. ஏப்ரல்-1 அன்னிக்கு சீடன வெச்சு ஒரு மேட்டரை போட்டு எங்க தாலிய அறுத்தாது பத்தாதுன்னு இப்ப குருவே ஸ்ட்ரெயிட்டா பிட்டு ஓட்டுறாரா..?

    ஓட்டுங்க.. ஓட்டுங்க.. ஓட்டுங்க..

  7. எண்ணன்னே இது? உண்மைத்தமிழன் அண்ணனை மட்டும் நம்மால ஏமாத்தவே முடியலியே? ஆபிஸ்லே பிளாக்கர்லாம் கூட இப்போ Access பண்ண முடியுது போலிருக்கு :)

  8. Athisha says:

    ;-) )))))))))))))))

  9. சிவஞானம் ஜி says:

    இந்த ஆளு எப்பதான் உண்மை பேசுவாரு?

  10. NewBee says:

    ம்ம்ம்ம்ம்ம்…என்ன சொல்லுறதுன்னு தெரியல…வாழ்த்துகள்????…

    ஒரு சந்தேகம். எப்படி animated gif போட்டீங்க?. என் ப்ளாக்ல அனிமேஷன் வரமாட்டேங்குது…தாங்க்ஸ்…:)

  11. இளா says:

    உண்மை கிலோ என்ன விலை???

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly