Comments on: இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?

By: Raghuraman
can any one tell about the work with adsense publish my website to the visitors .

in this site different type of ad and jobs. any one can tell me about this type of work by the tamil language. thanking you

By: puduvai siva
Thank you verymuch to show the site

siva

puduvai.

By: மதுவதனன் மௌ
நன்றி பாலபாரதி,

இத வாசிச்ச உடன அங்க போய் உறுப்பினர் ஆகி ரண்டு இடுகைக்குப் பதிலும் போட்டுட்டன். உங்கட டொரண்ட் பற்றின கேள்விக்கும் சின்னதா பதில் போட்டிருக்கிறன்.

By: புருனோ
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

By: முரளிகண்ணன்
எட்டிப்பார்த்துடுவோம்

By: தூயா

By: மஞ்சூர் ராசா
அன்பு பாலா

பாரம் அறிமுகத்திற்கு நன்றி.

முத்தமிழ் கூகிள் குழுமத்தின் உறுப்பினராக நான் இருக்கிறேன்.  http:/groups.google.com/group/muththamiz அங்கு சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழில் மிக அதிகமான மடல்கள் வரும் ஒரே குழுமம் என்றும் சொல்லலாம், பல வித விவாதங்கள், கட்டுரைகள், கவிதைகள் என அது ஒரு தனி உலகம்.

கருத்து சுதந்திரம் இருந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.(முக்கியமாக தனி மனித தாக்குதல்கள், சாதிமத, இன தாக்குதல்கள், பெண்களை இழிவு படுத்துதல் போன்ற மடல்கள் மட்டுறுத்தப்படுகின்றன) அதனாலேயே பலரும் குழுமங்களிலேயே அதிகம் எழுதுகிறார்கள். ஏன் பல பதிவர்களும் தொடர்ந்து குழுமங்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சிலருக்கு குழுமங்கள் பிடிக்கின்றன. சிலருக்கு வலைப்பதிவுகள். அவரவர்க்கு அது அது.

By: ♠யெஸ்.பாலபாரதி
மன்றம்.. நல்லாதான் இருக்கு! எனக்கு சின்ன வயசு முதலே பாரம்(படிவம்) என்றாலே அலர்ஜி! அதைக்கண்டால் ஓடி ஒளிவேன். சில சமயம் அதைக்கொடுப்பவர்களிடம் ஏகத்துக்கும் கேள்வி கேட்டு அந்த படிவத்துல இருக்கிறதை விட அதிகமா நானே கேள்வியை கேட்டுடுவேன்.  )

அறிமுகப்படுத்தனும்னு தோணிச்சு ரவி!

வலைப்பதிவுகளில் இல்லாத, என் பதிவுகளை எட்டிப் பார்க்கும்  என் நண்பர்கள் சிலருக்காகத்தான் இந்த பதிவு!

By: ரவிசங்கர்
பாலா, இப்படி அறிமுகப்படுத்துவீங்கன்னு எதிர்ப்பார்க்கல. நன்றி. நீங்க சொன்ன காரணங்களுக்காகத் தான் நானும் நிறைய மன்றங்ளை எட்டிப் பார்க்காமல் இருந்தேன். அதனாலேயே, அந்தக் கூறுகள் இல்லாத மாதிரி இந்த மன்றம் தொடங்கினோம்.

அப்புறம், forum க்கு தமிழ்ல “மன்றம்” என்றே சொல்வோமே..

By: Athisha
அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்