Comments on: இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(

By: Prabhu
பாலா, இந்தியா மெல்ல அல்ல  விரைவாகவே இனி சாகும்… அரசியல், சட்டம் மற்றும் காவல் இவை அனைத்தையும் சகிக்கும் பொது ஜனம் வெட்கி தலை குனியும் சம்பவம் இது..

உங்களின் குற்ற உணர்ச்சி நியாயமானதே… இருப்பினும் எத்தனை அபலைகளை உங்களால் காப்பற்ற முடியும்???

வருத்தத்துடன்

By: enRenRum anbudan BALA
பாலா,

வாசித்தவுடன் மனது கனத்துப் போய் விட்டது, நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்பது புரிகிறது.

//முதலில் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு சில வேலைகளை துவங்கிவிட்டேன் சில நண்பர்களுடன் சேர்ந்து..,

மிகவும் நல்ல விஷயம். உங்களுடன் ஒத்துழைக்க காத்திருக்கிறேன்.

By: Mohan Kandasamy
அடேய்! பாவிகளா, இன்னும் எத்தனை காலத்திற்கு இதை தொடர்வீர்கள், கள்ள உறவு பழி சுமத்திவிட்டால் பெண்களை கொள்ளவும் உரிமம் இருக்கிறதா உங்களுக்கு. சரி பாதி மக்கள் தொகையை இன்னும் அடிமையாய் வைத்துக்கொண்டு, உங்கள் கற்பனையான குடும்ப மானத்தை அவர்களின் கற்பில் வைத்து, தினம் தினம் கட்டுப்பாட்டை நெருக்கி, உழைப்பை சுரண்டி, வார்த்தையால் கொன்று, …………………….அயையோ, இன்று கொள்ளையும் அடித்து கொலையும் செய்து, ஏய் ச்சீ! த்தூ…போங்கடா!!!

By: காட்டாறு
சில வேளைகளில் ‘நாமிருந்திருதால்…’ என்ற எண்ணங்கள் தோன்றத் தான் செய்யும். அதிலிருந்து விடுபட்டு, அடுத்து நம்மாலானது என்ன செய்யலாமென யோசித்து ///முதலில் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு சில வேலைகளை துவங்கிவிட்டேன்// செய்த உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மனதை தேற்றிக் கொள்ளுங்கள் நண்பா. குழந்தைகளுக்கு உதவ என்ன செய்யவேண்டுமென்பதை குறிப்பிட்டால், நாங்களும் உங்கள் பணியில் சேர்ந்து கொள்வோம். கயவர்களை தண்டிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

By: சென்ஷி
எப்படியாச்சும் கொலைகார பாவிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துடுங்க தல…

By: அயன்
கண்டிப்பாக வருத்தமாகத் தான் இருக்கிறது.  ஆனால் அதை இங்கே தெரிவிப்பதைவிட என்னால் இயன்ற உதவி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பாலா… நான் செய்யத் தயார்.

By: ஸயீத்
ரெம்ம கொடுமயா இருக்கு பாலா!.

மனிதனின் வெறி எவ்வளவு கொடுமையானது என்பதை படங்கள் விளக்குகிறது.

//முதலில் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு சில வேலைகளை துவங்கிவிட்டேன்//

பணி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

//“சார்.. உங்களால வர முடியாதா..சார்.. நீங்க வந்த பிரச்சனை முடிஞ்சுடும்னு தோணுதுசார்..” //

கவலைப்படாதீர்கள், இனி நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கான எச்சரிக்கையாக இது இருக்கட்டும்.

By: Mahalingam Ponnusamy
Dear Bala..

She is not dead; she is asking us to do something to this society.

We can change our society Building. Don’t think back anytime. We together-Can…

By: நா ஜெயசங்கர்
தல,

என்ன தல இப்படி பண்ணிட்டீங்க???!! நீங்களும் கூட போயிருந்தா இப்படி ஆயிருக்காது என்று எனக்கு தோண்றுகிறது! யாரு இந்த பேப்பர் காசுக்கா கொலை செய்வார்கள் என்று நினைக்க முடியாது  ((

இனியாவது இது போன்ற விசயங்களில் கவனமா இருக்கலாம்  (( விடுங்கதல இனியும் பல உமாராணிகள் உங்கள் செய்தி பணியில் காணநேரிடும் அதில் நிச்சயம் கவனமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்…

படங்களை கண்களால் காணமுடியவில்லை, கொடூரம் தல… மனிதர்களா இவர்கள்  ((((((

வருத்ததுடன்

நா ஜெயசங்கர்

By: தென்றல்
கொடுமையான..  வருத்தமான செய்தி! படத்தை பார்க்கவே முடியவில்லை…பயங்கரம்…

/முதலில் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு சில வேலைகளை துவங்கிவிட்டேன்/

நன்று!

குழந்தைகளுக்கு உதவ முடியுமா?