
தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல் க்ளிக்கிக்கொள்ளவும்.
Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பொன்ஸ்
can’t click on the paatti.
can you fix?
http://yes.baa.googlepages.com/DSC00017.jpg
சர்வேசன் இதோ.. இந்த இடத்தில் தான் படத்தை ஏற்றி இருக்கிறேன். அந்த சுட்டியில் பார்க்கலாம். அல்லது படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து தனிவிண்டோவில் திறக்கவும்.!!!