Apr 17

ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ!

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Apr 17 2008 at 09:12 am

தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல் க்ளிக்கிக்கொள்ளவும். :)

Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

2 Responses to “ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ!”

  1. surveysan says:

    can’t click on the paatti.
    can you fix?

  2. http://yes.baa.googlepages.com/DSC00017.jpg

    சர்வேசன் இதோ.. இந்த இடத்தில் தான் படத்தை ஏற்றி இருக்கிறேன். அந்த சுட்டியில் பார்க்கலாம். அல்லது படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து தனிவிண்டோவில் திறக்கவும்.!!!

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly