August 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும் தேதியும் உறுதி செய்யப்பட்டபின் இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

முன்பே விஷயம் தெரிந்தும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களாக அறிவிக்கும் வரை ரகசியம் காத்த நண்பர்களுக்கு நன்றி. ஜிடாக்,மெயில், போன் என முடிந்த வகையிலெல்லாம் செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. :) 

எங்களின் உறுதிக்கு உரமளித்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.


எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

109 Responses to “ஒரு முக்கிய அறிவிப்பு”

  1. எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  2. வாழ்த்துகள்

  3. Congrats for ur marriage. atlast u wont feel lonely anymore. God bless u both.

    anputan
    singai nathan

  4. வாழ்த்துக்கள்!

    நீங்களும் உங்கள் துணைவியாரும் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

    - நாகு

  5. வாழ்த்துக்கள்!

  6. ஏற்கனவே நிறைய முறை வாழ்த்து இங்கே போட்டிருக்கேன்.. :) மீண்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும்..

  7. அட்றா சக்கை…. வாழ்த்துக்கள் மாம்ஸ் & அக்கா… :)

  8. இருவ‌ருக்கும் வாழ்த்துக்கள்.

  9. வாழ்த்துக்கள் தல :)

  10. வாழ்த்துகள் :)

  11. Wow! Congrats Yesba. Wish you a very happy married life.

  12. வாழ்த்துக்கள்

    கோவை விஜய்

  13. வாழ்த்துக்கள்!!!

  14. வாழ்த்துக்கள் பாலா!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  15. செய்தி கேட்டு மகிழ்ந்த எங்கள் குழு அதற்கு மேல் யாரிடமும் சொல்லாமலிருக்கப் பட்டபாடு கஷ்டமாகத்தான் இருந்தது:)

    வாழ்த்துக்கள் பாலா. இனிய இல்லறம் அமையவும்,மகிழ்ச்சி பெருகவும் வாழ்த்துக்கள் லக்ஷ்மி.

  16. வாழ்த்துக்கள் பாலபாரதி. ஏப்ரலுக்கு இன்னும் நாள் இருப்பதால் நம்புகிறேன்.

    உங்கள் மணவாழ்க்கை சிறக்க உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  17. யாருய்யா அது. பாலாவோட ஐடியை உடச்சி இப்படி ஒரு பதிவ போட்டிருக்கிறது? போன தடவை(கள்) மாதிரி இந்த தடவை நாங்க ஏமாறமாட்டோம்ல??? பாலா இன்னும் போச்சிலர் தான்.

    பாலா,

    ஒருவேளை, பக்கத்து இலைக்கு பாயாசம் கணக்கா பதிவை போட்டிருக்கீங்களா? கவலையேபடாதீங்க. இந்த தடவை நிச்சயம் உங்களுக்கு பொண்ணு பாத்திடலாம்.

  18. தம்பதியருக்கு வாழ்த்துக்கள்!

  19. வாழ்த்துக்கள்!!!

    எல்லா வளமும் பெற்று நலமோடு பல்லாண்டு வாழ்க!!!

  20. /
    #
    சீனு August 27th, 2008 at 8:27 pm

    யாருய்யா அது. பாலாவோட ஐடியை உடச்சி இப்படி ஒரு பதிவ போட்டிருக்கிறது? போன தடவை(கள்) மாதிரி இந்த தடவை நாங்க ஏமாறமாட்டோம்ல??? பாலா இன்னும் போச்சிலர் தான்.

    பாலா,

    ஒருவேளை, பக்கத்து இலைக்கு பாயாசம் கணக்கா பதிவை போட்டிருக்கீங்களா? கவலையேபடாதீங்க. இந்த தடவை நிச்சயம் உங்களுக்கு பொண்ணு பாத்திடலாம்.
    /

    ரிப்பீட்டு

  21. வாழ்த்துக்கள்!

  22. எங்கிருந்தோ சுட்டியயைப் பிடித்து இங்கே வந்து உங்க கிட்டேர்ந்து சேதியைக் கேக்கிற வரைக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது. ஏன்னா பயபுள்ளேங்க, ப்ளாக்கு போட மேட்டர் கெடைக்கலன்னா, உருட்டறது உம்ம தலயத்தானே ( அதத்தான், தல தலன்னு சூசகமாச் சொல்றாய்ங்களோ? :-)

    எப்படியோ, சம்சார சாகரத்துல குதிச்சாச்சா? தம்பதிகளுக்கு அமோகமான வாழ்த்துகள்….

  23. தல,

    வாழ்த்துகள்… அக்காக்கும் வாழ்த்து சொல்லிடுங்க…

  24. தம்பதியருக்கு எங்களின் உளம் கனிந்த திருமண வாழ்த்துகள்.

    அப்ப சங்கத்துக்கு நிஜமாவே பேரை மாத்த வேண்டியதுதானா? :-)

  25. தம்பதிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :))

  26. பாலா-லஷ்மி இனை
    பதினாறும் பெற்று
    வாழ்க! வாழ்கவே!!

    (பதினாறும் பெற்று= 16 வகைச் செல்வங்களையும் பெற்று;

    16 குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டாலும்

    நோ அப்ஜெக்க்ஷன்)

  27. மணமக்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்…..

  28. வாழ்த்துக்கள்

  29. மனங்கனிந்த வாழ்த்துகள் பாலா.

  30. பாலா-லஷ்மி இணை
    பதினாறும் பெற்று
    வாழ்க! வாழ்கவே!!

    (பதினாறும் பெற்று=16 வகைச் செல்வங்களையும் பெற்று
    16 குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டாலும்
    நோ அப்ஜெக்க்ஷன்)

  31. நாங்க நம்ப மாட்டோம்ல.. திருமணச் சான்றிதழ், படம் எல்லாம் போட்டா தான் நம்புவோம் ;)

    **

    இன்ப அதிர்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள். பிறக்கிற குழந்தைக்கும் வலைப்பதிவு தொடங்கிடலாம் தானே :)

    ரவி

  32. இருவருமே மன ஒற்றுமையுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்

    மதுவதனன் மௌ.

  33. வாழ்த்துக்கள் மாம்ஸ்

  34. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க :) :)

  35. வாழ்த்துகள் பாலபாரதி!

  36. uLangkanintha thirumaNa vaazhththukkaL.

    More later.

  37. இனிய வாழ்த்து(க்)கள் உங்க்ஜ ரெண்டு பேருக்கும்.

    அப்பாடா….. இனி வாயிலே ஒட்டி இருந்த டேப்பை எடுத்துறலாம்.
    கொஞ்சம் நல்லா மூச்சு வாங்கிக்கறேன்.

    இன்னொருக்கா….. இனிய வாழ்த்துகள்.

  38. ஜஜஜஜஜஜ், ஜாலி,, அப்படியே தம்பதி சகிதம் ஒரு போட்டோவையும் போட்டீங்கன்னா நன்னாருக்கும். (அப்பாடா , இனிமே சென்னை போனா நிம்மதியா வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்), யோ, பாலா ணா , அண்ணிக்கிட்டேயும் நம்ம வாழ்த்த சொல்லிடுங்க.

  39. அட! ;) ஆச்சரியம்… ;) ;) இந்த முறை நிஜமான திருமணம்!!

    வாழ்த்துக்கள் பாலா..

    வாழ்க்கைத் துணை அறிமுகத்தை செப் 7 தவிர எப்ப வேணாலும் வைங்க…

  40. வாழ்த்துக்கள்!

  41. மனம் கனிந்த வாழ்த்துகள்!

  42. உளமார்ந்த பாராட்டும் வாழ்த்தும்

  43. வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி

  44. தலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

  45. தம்பதியர் இருவருக்கும் வாழ்த்துக்கள் :)

  46. வாழ்த்துக்கள் அண்ணா…

  47. உங்களுக்கும் சகோதரிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாலா !!!!

    தேன்நிலவு எங்கே ?

  48. இதயம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் தல!!!!!!!!!!!

    // சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… //

    சென்னை வந்த பிறகா? இப்ப எங்க இருக்கீங்க?

  49. வாழ்த்துகள் பாலா மற்றும் லஷ்மி!!!!!

  50. தல, மனமார்ந்த திருமண வாழ்த்துகள்.

  51. இந்த வாழனும் என்கிற ஆசை வந்துச்சுன்னு சொல்லும் போதே லேசா யோசிச்சேன்… :P

    உளம் கனிந்த தி(இ)ரு மண(ன) நாள் வாழ்த்துக்கள்….(உண்மையாக இருந்தாலும்…பொய்யாக இருந்தாலும்…)

  52. அண்ணனுக்கும், அண்ணிக்கும் எனது வாழ்த்துகள்! :)

    என் கிட்டே கூட கல்யாணம் ஆனதை சொல்லவேயில்லை என்பது தான் வருத்தம் :(

  53. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலா & லக்ஷ்மி…

    //கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.//

    அது வெறும் சடங்கல்ல என்பது உங்களுக்கு வெகு விரைவில் புரியும் பாலா :)

    அட்வான்ஸ் 25ம் ஆண்டு மணநாள், 50ம் ஆண்டு மணநாள், நூறாம் ஆண்டு மணநாளிற்கான வாழ்த்துக்கள்.. ஹையா.. மீ த பஷ்டூ..

  54. பெஸ்ட் விஷ்ஷஸ்!

  55. வாழ்த்துகள் தலை….

    மற்றவை தொலைபேசியில் :-)

  56. Mr.Bala kirsh iyyar val,
    vazuthugal.
    Best of ur future.

  57. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஆசிப் அண்ணாச்சி, பாகச வ கலைச்சுட்டு பாகுச ஆரம்பிச்சுரலாம். தலயோட மனைவியும் பதிவர் தானே. ஒரு பிரச்சனையும் இல்ல. ஸ்டார்ட் ம்யூஜிக்…

  58. உங்களுக்கும் சகோதரிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்…!

  59. இருவருக்கும் வாழ்த்துக்கள்…தல..
    செப்டம்பர் நான்காம் தேதிக்குப் பிறகு சந்திக்கலாமா?
    லியோ சுரேஷ்
    துபாய்

  60. தல , உங்களை திருமண கோலத்தில பார்க்க இந்த சின்ன பசங்க(ஆசிப் உட்பட) ஆசைபடுறோம். ஒரு போட்டோ போடுங்களேன் பாய்!!

  61. இனிய இனிய மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்த்துக்கள்

  62. சந்தோஷமான செய்தி.. வாழ்த்துக்கள் பால பாரதி.

  63. ங்கொய்யால…………….இந்த ரகசியத்தை என் கிட்ட முதல்லயே சொல்லியிருந்தா இந் நேரம் தூள் கிளப்பியிருப்பேனே!

    வாழ்த்துக்கள் தல! லெஷ்மிக்கும் வாழ்த்துக்கள்!!!!

  64. மனமார்ந்த வாழ்த்துகள்

  65. அடடா! அடடா!!! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! :)

    இதயம் கனிந்த திருமண வாழ்த்துகள்!!!

  66. வாழ்த்துக்கள்

  67. சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே

  68. வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி

  69. என் வாழ்த்து மறுபடியும் பாலாண்ணா..
    ரகசியம் காத்ததற்காக நான் வரும் போது தேனீர் விருந்து வைக்காமல் குளிர்களி விருந்து வைப்பீர்கள் என நம்புகின்றேன்..

  70. //வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி//

    :ditto:

    :-)

  71. வாழ்த்துக்கள்

  72. முதல் முறையா உங்க பதிவுக்குள்ள நுழையறேன். சந்தோஷமான
    செய்தி…. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. :)
    தோழி லக்ஷ்மிக்கும் வாழ்த்துக்கள்.

  73. வாழ்த்துக்கள் தல. மணமக்கள் நீடூலி வாழ்க.

    //செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது என முடிவு செய்திருக்கிறோம்.\\

    தேநீர் விருந்துக்கு அவசியம் வந்துவிடுவேன்.

  74. தலைவனுக்கும், தலைவிக்கும் வாழ்த்துகள்.

  75. வாழ்த்துக்கள் பாலா………..முதன் முறை பார்க்கும் போதே பட்சி சொல்லுச்சு………..

    :‍-))))))))

  76. இருவருமே பதிவர்கள் என்பதால் ஒருவர் மனதில் ஒருவரைப் பதிந்து, சில பின்னூட்டங்களைப்பெற்று (ரெண்டு போதும்) சிறப்புற வாழ வாழ்த்துகள்.!

  77. ada paavame, andha ponnukku vera nalla maaple kedaikkalaiyaa?!?

    just kidding! All the best Bala & Lakshmi, wish you a happy married life!

    P.S: Lakshmi seems to be an avid reader, wow!

  78. ஹே! இங்க பாருப்பா … ரொம்ப சந்தோஷமய்யா ..

    இருவருக்கும் இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

  79. பாலபாரதி மலர்வனம் லக்ஷ்மி இருவருக்கும் வாழ்த்துகள். தாங்கள் இருவரும் எங்கள் இல்லத்திற்கு வர இங்கே அழைக்கிறேன்.

  80. வாழ்த்துக்கள் பாலா. ஹூம் கடைசில நீங்களும் சிக்கிட்டீங்களா?

  81. வாழ்த்துக்கள் பாலா.ஹூம் கடைசில நீங்களும் சிக்கிட்டிங்க போல?

  82. வாழ்த்துக்கள்!

    எல்லா வளமும் பெற்று நலமோடு… வாழ்க பல்லாண்டு!!

  83. அன்பின் தோழருக்கு,

    நீங்களும் உங்கள் மனைவியும் பல்லான்டு வாரிசுகள் பல பெற்று நலம் வாழ வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    முகவைத்தமிழன்

    (மறுபடிக்கும் முகவை பிரச்சினையை கௌப்ப வேண்டாம்)

  84. Vaazhthukkal thiru matrum thriumathi balabharathi

  85. வாழ்த்துக்கள் தல…:)

  86. வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி!

  87. வாழ்த்துக்கள் பாலபாரதி மற்றும் லக்ஷ்மி.

  88. Wishing you a very happy married life!

  89. பாலா.

    வாழ்த்துக்கள்.

  90. என் இதயம் கனிந்த திருமண வாழ்த்துகள்

  91. உறவிலும் தோழமை காக்க வாழ்த்துகள்!

  92. விடுபட்டவை - மலர்வனமாச்சு

    என்று எல்லாருக்கும் க்ளூ கொடுத்த நல்லவன் நாந்தான் நாந்தான்

    ஒரு சதுரங்கக் குதிரை தப்பிச்சிடுச்சி :)

    பாக்கலாம்

    வாழ்த்துகள் மாம்ஸ் :)

  93. வாழ்த்துக்கள் தல :)

  94. வாழ்த்துக்கள், நண்பர்களே!

    அன்புடன்
    நடராஜன்.

  95. Wishes Bala sir and Lakshmi Madam….

  96. என் இதயம் கனிந்த திருமண வாழ்த்துகள்

  97. பாலபாரதி & இலட்சுமி
    இருவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  98. பாலா,

    அன்றைக்கு தொலைபேசிய போது இந்தப் பதிவை கண்டிருக்கவில்லை. மன்னிக்க வேண்டும்.

    இனிய மண வாழ்க்கைக்கு எங்களது உளமார்ந்து வாழ்த்துக்கள்!!

    அன்புடன்,
    செல்லமுத்து குப்புசாமி

  99. அண்ணா திருமணவாழ்த்துக்கள்..அண்ணிக்கும்

  100. நூறு நூ்று நூறு

  101. இனிய உள்ளங்களை வாழ்த்தும் அன்பு நெஞ்சன்

    சென்னைத்தமிழன்

  102. தலைவருக்கும், தலைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  103. இல்லறத்தில் இணைந்த உங்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

  104. இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!

    பாலபாரதி,

    மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

    அன்புடன்,
    கடலூர் முகு

  105. Bala,

    Best Wishes!

    Vaa.Manikandan

  106. இன்று தொடங்கும்
    இந்த உறவு பந்தம்
    நரை தட்டும் நாள்வரை
    குறைவின்றி தொடர
    என் அன்பான வாழ்த்துக்கள்.

    வேலை நிமித்தம் காரணமாக, வலைப்பக்கம் கடந்த சில நாள்களாக வர இயலவில்லை.

    அதனால் இந்த தாமதம்.

    - சாக்ரடீஸ்

  107. அன்புள்ள அண்ணாச்சி.

    மிக்க மகிழ்ச்சி. வெகுநாட்களுக்கு பிறகு உங்களின் எல்லா பதிவையும் படிக்கிறேன். மிகவும் திருப்தி.

    தாமதமான திருமணவாழ்த்துக்கு காரணம் வேறொன்றுமில்லை. சோம்பேறிதனம்தான். ஆனாலும் முன்பு சொல்லி இருந்தால் 106ல் ஒன்றாக போய் உக்கார்ந்திருக்கும். இன்று கொஞ்சம் ஸ்பெசலாக என்னை மட்டும் கண்டுக்கொள்வீர்கள்..:D

    நன்றி.

    அன்புடன்,
    லெனின் பொன்னுசாமி.

  108. என்ன அண்ணாச்சி.. ஒரு நன்றி கூட சொல்லமாட்டியளா? என்ன கொடும சார் இது?

  109. /லக்கிலுக் , /Beautiful Places at Night… அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்… //

    ஓவரா நடிக்காதப்பா. பத்திரிக்கை டிசைன் பண்ண சொன்னப்பவே லைட்டா நான் சந்தேகப்பட்டேன்யா..ஆனாலும் பாலகிருஷ்னன் என் பெரியப்பா மகன்னு உட்ட பாரு ஒரு உடான்ஸு.. மறக்க முடியல..:(:(

Leave a Reply