Comments on: “கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

By: Lenin
கும்மிக்கு இம்மாம்பெரிய கும்மியா? கும்மிய வைச்சே கும்மியடிக்க நினைக்கிறாரா பாலா அண்ணாச்சி அல்லது கும்மிய வைச்சு குமியகுமிய கும்மிய அகழவாராய்ச்சி செய்ய நினைக்கிறாரா என்று கும்மாமல் எனக்கு கும்மவும்.

By: senshe
//// இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க //

என்னைப் பொருத்தவரையில் எதுவுமே புனிதமானது கிடையாது.

ithukku mela ungakitta ennaththa solrathu…

avana neeeeeeeeeeenu kettutu poka vendiyathuthan  ))

By: .நாகை சங்கர்
இவான்,

//ஆனால் அதனுடைய புகழ் மற்றும் அதற்கான காப்புரிமை யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்பதும் கேள்வி.//

நீங்கள் சொல்வது சரி தான்.  ஆனால், இப்படிப் பேசி தான் நாம் நம்முடைய புராதனமான் பல கலைகளை இழந்துள்ளோம் என்பது கசப்பான உண்மை.

அன்புடன்,

நாகை சங்கர்.

By: இவான்
சிறில் அலெக்ஸ் ,

// இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க //

என்னைப் பொருத்தவரையில் எதுவுமே புனிதமானது கிடையாது.

இதுபோன்ற சொல்லாடல்கள் அக்கலைகளையும் கலைஞர்களையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய ஒரு மனப்பான்மையை நமக்குள்ளே வளர்த்துவிடும். இக்கலைகளை கற்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தையும் குறைத்துவிடும் என்பதே எனது கருத்து. இப்படி நாம் தொலைத்த கலைகள் பல இருக்கின்றன.

உங்களது வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒம்போது, குறப்பயல், பறப்பயல், சக்ளியப்பயல் போன்ற வார்த்தைப் பிரயோகமும் கூட சாதாரணமானதுதான், சரியானதுதான்.

ஆனால் உண்மையில் விசயம் அப்படி இல்லை.

நாகை சங்கர்,

// .. நீங்க ஏன் இப்படிப் பார்க்கிறீங்க? சில நூறு பேர் மட்டுமே கேட்ட பாடல்களை பல லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்ததாக எடுத்துக் கொள்ளலாமே? …//

ஆனால் அதனுடைய  புகழ் மற்றும் அதற்கான காப்புரிமை  யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்பதும் கேள்வி.

By: முரளிகண்ணன்
ஆனந்த கும்மி

By: முரளிகண்ணன்
ஆனந்த கும்மி

By: ஜ்யோவ்ராம் சுந்தர்
பைத்தியக்காரன்,

சொல்ல விட்டுப் போனது.  வலைப் பதிவுகளில் கும்மியடித்தல் என்பது முன் தீர்மானங்களுடன் கூடிய விவாத உரையாடலாக இல்லை.  அதனாலேயே இங்கே கும்மியை சொல்லாடல் எனச் சொல்லலாமா எனக் கேட்டேன்.

நன்றி.

By: Athisha
அட இங்க எதோ சீரியஜா டிஸ்கஸனு நடக்குது போல இருக்கே…….

அப்போ இங்க கும்மி கடியாதா…..

கும்மியாண்டவா…….

By: ஜ்யோவ்ராம் சுந்தர்
பைத்தியக்காரன்,

ஆங்கிலத்தில் discourse என்பதையே தமிழில் சொல்லாடல் என்கிறோம் என்பது என் புரிதல்.

முன் பின்னாக தொடர்ந்து நடக்கும் உரையாடலை சொல்லாடல் எனக் கொள்ளலாம் தான்.

நன்றி.

By: பைத்தியக்காரன்
சுந்தர்,

‘பேசுபவருக்கும், கேட்பவருக்கும் இடையே கூட்டான சில முன்தீர்மானங்களின் அடிப்படையில் நிகழும் தர்க்கபூர்வமான உரையாடலையே சொல்லாடல் என்கிறோம். இதனுள் கருத்தியல் கட்டுமானமும் இருக்கிறது. சொல்பவனும், கேட்பவனும் ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்த முனைவதும் இருக்கிறது’ சொல்லாடலை இந்தவகையிலேயே புரிந்து வைத்திருக்கிறேன். நண்பர் பாலபாரதியும் இந்த அர்த்தத்திலேயே இதை பயன்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன்.

அப்படி புரிந்து கொள்ளும்போது ‘கும்மி’ என்பதை சொல்லாடல் என குறிப்பிடுவது ஒருவகையில் தவறில்லை என்றே தோன்றுகிறது.