Aug 13

சோதனை

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Aug 13 2007 at 10:37 am

இது ஒரு சோதனைப் பதிவு..

சொந்த வீட்டுக்கு வந்த பின்னும் சோதனைப் பதிவு போடாவிட்டால் எப்படி? :)
நிலத்தில் வீடு வாங்க முடியாதவன்.. வான்வெளியில் இடம் வாங்கி இருக்கிறான். :)
அதனால.. ஆடத்தான் செய்வோமாக்கும்..!

Popularity: 1% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

18 Responses to “சோதனை”

  1. அட!!! கலக்குங்க பாய்!!

  2. என்னடி முனியம்மா
    உன் கண்ணுலே மையி
    யாரு வெச்ச மையி
    இது நான் வெச்ச மையி
    நீ முன்னாலே போனா
    நான் பின்னாலே வாரேன்

  3. கும்மி அலவுடா?

  4. தமிழ்மணப்பட்டை இன்னும் சொருவலியா?

  5. நாங்களும் இடம் வாங்கிட்டோம்.. பில்டர்ஸ் கூட கொஞ்சம் பிரச்சினை ..சரி பண்ணிட்டு வீட்டுக்கு கூப்பிடுறோம்…

  6. லக்கி வாங்க கும்மலாம்

  7. நாங்களும் பாடிட்டே உங்க வீட்டுக்கு வர்றோம்

  8. விவிதபாரதி வேண்டாம் பாலா அண்ணே!!! நாங்க தான் லேட்டஸ்ட்

  9. நோ.பாலபாரதி says:

    இந்த கொடுமையெல்லா தாங்கி தொலையனுமா ?

    மாஆஆஆஆஆ

    ஸோரி

  10. இதென்ன கொடுமை சார்! ;)

    தனிவளைக்கு வாழ்த்துகள்! சந்தோஷமாக இருக்கு.

    -மதி

  11. ♠யெஸ்.பாலபாரதி says:

    மதி.. வலையா.. வளையா? :(

  12. கிழ பாரதி says:

    இந்த ஆளோட இதே ரோதனையாப் போச்சுப்பா!
    அடங்க மாட்டீங்களா?

  13. தனிவலை வேற. நான் சொல்ல வந்தது எலிவளை மாதிரி. ;)

    தீம் சோதனையை முதல்லயே செஞ்சு முடிச்சிருக்கலாம்ல?

    -மதி

  14. ஆத்தா.. சந்திரமதி அவர்களே..!
    சுயமாக சோதனை செஞ்சு கிட்டு இருப்பதால்.. கொடுமையை சகிச்சுக்கொள்ளவும்.
    ஆனா.. நீங்களும் சேர்ந்து.. அருளு நடத்துற போட்டியில நடுவராக இருப்பீங்க்னனு நெனைக்கலையே! :(

    கிர்ர்.. கிர்ர்.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  15. சொந்தச் சோதனை.

    ஊரோடி

  16. புது மனை புகுந்ததற்கு வாழ்த்துக்கள்

  17. Thooya says:

    best wishes balanna :)

  18. prakash says:

    ஹை… புது வீடா? வாழ்த்துக்கள் பாஸு

    என்ன, புது வீட்டுக்கு அடிச்சிருக்க பெய்ண்ட்டுதான் கொஞ்சம் கோராமையா இருக்கு… அடிக்கடி தெலுங்கு படம் பாப்பீங்களோ? :-)

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly