Comments on: ஜூன் 15ல் தமிழ்மண நிர்வாகிகளுடன் பதிவர் சந்திப்பு

By: வினையூக்கி
சந்திப்பைப் பற்றிய பதிவு http://vinaiooki.blogspot.com/2008/06/15-2008.html

By: செந்தழல் ரவி
எப்படி போச்சு சந்திப்பு ? பதிவு போடுங்க சாமீ…

By: குகன்
வாழ்த்துக்கள் !! கண்டிப்பாக வாரோம்

By: தஞ்சாவூரான்
வாழ்த்துக்கள்! லக்கி சொன்னபடி ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துத் திருச்சியில் இருந்து வந்துவிட்டால், கண்டிப்பாக என் 2 அணாக்களும் உண்டு!

By: சுந்தரராஜன்
வலைபதிவர்கள் அனைவரும் காலையிலேயே புறப்பட்டு சென்னை உயர்நீதி மன்றம் எதிரில் உள்ள YMCA அரங்குக்கு காலை 10 மணிக்கு வந்தால் அங்கு சிந்தனைக்கும், வயிற்றுக்கும் தேவையான உணவு வழங்கப்படும்.

அதை முடித்துக்கொண்டு பதிவர் சந்திப்புக்கு செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://makkal-sattam.blogspot......st_12.html

By: S. Sankarapandi
Bala, Thanks for the arrangement and also this post.

S. Sankarapandi

By: கிரி
அட! யாராவது சிங்கையில வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யுங்கப்பா….

By: லக்கிலுக்
ஞாயித்துக்கிழமை ஆச்சின்னா வாராவாரம் பதிவர் சந்திப்பு போட்டு கழுத்தறுத்தீங்கன்னா எல்லாரும் அவங்கவங்க பொண்டாட்டி கிட்டே என்னென்ன பொய்மூட்டையை அவுத்து வுட்டுட்டு வரவேண்டியிருக்குமோ தெரியலை. இந்த கோணத்துலே இந்த பிரச்சினையை யாராவது யோசிச்சி பார்த்தீங்களா?

By: மு.இளங்கோவன்
அன்புள்ள நண்பர் அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்மண நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகள்.

14.06.2006 இல் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க நிகழ்வுக்குச் சென்னை வரும் நான் 15.06.2008இல் புதுச்சேரியில் நடைபெற உள்ள தமிழ்க்காவல் மின்னிதழ் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்.

எனவே சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.பொறுத்தருள்க.

மு.இளங்கோவன்

புதுச்சேரி

By: லக்கிலுக்
சம்மன் கொடுத்திட்டீங்க இல்லே? ரெண்டு ஸ்பாட்டுக்கும் ஆஜராயிடுறோம்…