Comments on: டிஜிடல் ப்ளாக் மார்கெட் – சத்யம் தியேட்டரின் தில்லு முல்லு!!

By: Prabhu Rajadurai
இரண்டு நாள் கழிச்சிப் போனா, 50 ரூபாய்க்கு பார்க்கக் கூடிய படத்துக்கு 350 ரூபாய் கொடுப்பதை நொந்து கொள்வதா, இல்லை ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு பெரிய ஆராய்ச்சியில் இறங்கிய பாலபாரதி, உங்களை நொந்து கொள்வதா?

By: K.R.Athiyaman
பாலா,

தியட்டர் தொழில் இந்த 15 வருடங்களில் நசிந்து வருகிறது. புதிதாக பெரிய அளவில் யாரும் கட்டுவதில்லை. வரி விகுதமும் அதிகம். கட்டுபடியாகமல் பல ஊர்களில் கல்யாண மண்டபங்களாகவும், காம்ப்லெக்ஸ்களாகவும் மாற்றபடுகின்றன.

டிக்கட் விலைகளை தியட்டர்களே இஸ்டம் போல் நிர்னியக்க அனுமதிக்க வேண்டும்.

ஹிட் படங்கள், முதல் வாரங்கள், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் போன்ற நாட்களில் ஏல முறையில் நல்ல விலையுல் விற்று நேர்மையாக‌ லாபம் பார்பது தான் முறையானது. சோசியலிச கட்டுப்பாடுகள் இன்னும் இந்த விசியத்தில் நீடிப்பதால் தான் இந்த கருப்பு மார்கெட் உடையும். தியேட்டர்காரகளே செய்ய வேண்டிய அவலம்.

நஸ்டம் அதிகமானால், தியட்டர்/ சினிமா தொழில் தொடராது என்பது அடிப்படை பொருளாதார விதி. 1970கள் போல் லாபம் இனி கிடைக்காது. அதனால் தியட்டர்கள் பெரும்பாலும் நல்ல நிலைமையில் இல்லை.

ச‌ந்தை பொருளாதார‌ விலை நிர்னய‌ம் அனும‌திக்காம‌ல் தீர்வில்லை.

வ‌ச‌தி குறைந்த‌வ‌ர்க‌ள் சில‌ வார‌ங்க‌ள் க‌ழித்து ப‌ட‌ம் பார்க்க‌லாம். ஒன்னும் குடி முழுகி விடாது.

திருட்டு வீசிட், இன்டெர்னெர் டௌவுன் லோடிங்கும் திரை தொழிலை ஒரு வ‌ழி ப‌ண்ணுகிற‌து. த‌யாரிப்பாளார் ம‌ற்றும் திய‌ட்ட‌ர்கார‌ர்க‌ளின் வ‌ருவாயை இது விழுங்கிற‌து.

என்ன‌ செய்ய‌ ?

By: rachinnathurai
adappaavikal.kandippathoodu vittuvidaamal thantikkavum ventum.appoothuthaan thirunthuvaarkal.

By: Dasavathaaram ticket sales & preparations « AllThingsKamal.info
[...] Balabharathi reported suspicious activity at Sathyam Cinemas in [...]

By: Abul
மாயாஜாலில் ஆன்லைன் டிக்கெட் கிடைக்கிறது.. ரூ.220 மட்டுமே.

-அபுல்

By: jackisekar
கற்றது தமிழ் படத்தில் ஒரு வசனம் வரும் இங்க ரெண்டு போ்தான், சத்தியம் தியேட்டர் உள்ள போய் படம் பாக்கிறவன், வெளியில நின்னு வேடிக்கை பார்கிறவன்.  நாமல வெளியில நின்னு வேடிக்கை பாற்க்கிற ரகம் சரி தானே???

By: முரளிகண்ணன்
சத்யம் நமக்கான தியேட்டர் இல்லை. லக்கி கருத்தை வழிமொழிகிறென்

By: ஜேபி
சினிமா பார்த்து நேரத்தையும் , காசையும் வீனாக்காதீங்கடானு, எம்புட்டு வழியில சொன்னாலும் விடமாடீங்க போல ….

By: CINEMA NIRUBAR
ஒரு நிருபராக நான் சத்யம் தியேட்டர் நிர்வாகத்தினரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அப்டியா சார்…! ஏதாவது நெட்வொர்க் பிராப்ளமா இருக்கலாம். ஒரே நேரத்துல் நெறையபேர் ஓப்பன் பண்ணாலும் அப்டி ஆகலாம்(?). தசாவதாரம் படத்தை பார்க்க பெரிய பெரிய கார்ப்பரே‌ட் நிறுவனங்களெல்லாம் ட்ரை பண்றாங்க, சோ… அவங்க பல்க்கா புக் பண்ணிருப்பாங்க, என்றார்கள். தனியார் நிறுவனம்… அதுவும் பத்திரிகைகளுக்கு விளம்பர பார்ட்டி… அதனால் இதையெல்லாம் பத்திரிகையில் வெளியிட முடியாது என்பதால், ஓ.கே. சார் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டேன்.

By: prakash
சத்யம் மட்டுமில்ல, ஆன்லைன் புக்கிங் இருக்கிற சங்கம், இனாக்ஸ் மூவிஸிலும் இதே கூத்துதான்…