Apr 03
FLASH NEWS:- தமிழக முதல்வருக்கு புலிகள் கொலை மிரட்டல்!?
தமிழக முதல்வர் கருணாநிதியின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு ஏற்கனவே எச்சரித்து இருந்தது.
இன்று முதல்வரின் கோபாலபுரம் வீட்டு முகவரிக்கு விடுதலைப்புலிகளின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தில் கொலை மிரட்டல் வந்திருக்கிறது.
மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையின் செய்திக்குறிப்பு சொல்கிறது.
***
Popularity: 1% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்
!?
தேர்தல் ஸ்டண்ட்?
கருணாநிதியின் இன்னொரு திரைக்கதை.
ஆஹா…ஓட்டு வாங்குறதுக்கு என்னென்னவெல்லாம் செய்யவேண்டியிருக்குப்பா…
என்ன பாலா, உங்க சேனல்ல ஃபிளாஸ் நியூஸ் போட வழியில்லன்னு இங்க போட்டிங்களா?
இது மாத்திரம் உண்மையா இருந்தா அப்ப தெரியும்
நம்ப முடியவில்லை.
ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்…ஒரு சந்திப்பு….
17.05.2009 மாலை மணி 5…
உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே…வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
வணக்கம்,திருமாவளவன் அவர்களே…(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!
I am sorry people.
even the people who are against tigers know that they wouldn’t do such a stupid thing like sending letter openly and directly to the person.
a person who wants to commit a crime will do it secretly, not by informig it beforehand.Anyway don’t you thing it is fishy that it is coming out now.
general election is nearing. in india.
provincial election is nearing in Srilanka.
world countries are slightly changing their attitude towards srilanka.
Srilakan army has lost lot of it’s soldiers recently in vanni.
Indian govt’s support to srilanka is out in the open now.
Thiru.Karunanithy is frightened that EElam factor and opposition to Congress might affect his chance of victory in the coming election.
Think of all these facts and the role indian secret police.
add and deduct few points and then people will come to a conclusion that tigers are not that idiotic to send a letter at this juncture.
-vanathy
//நாமக்கல் சிபி April 3rd, 2009 at 10:04 pm
!?
தேர்தல் ஸ்டண்ட்? //
பின்ன வேற என்னங்க!
மக்கள் மத்தியில புலிகள் ஆதரவு அலை எங்கேயாவது இருந்து…அது ஏதாவது ஒருவகையில தேர்தலில் பாதிப்பை உண்டாக்கிவிடுமோ என்கிற அச்சமே காரணம்.
இல்லயென்றால் இதை நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக்க வேறு என்ன காரணம் இருக்க முடியும்!!!
வாழ்க தமிழினத் தலைவரின் ராஜ தந்திரமும் சாணக்கியத்துவமும்!!
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற புலிகள் தொடர்ந்து தடை விதித்துள்ளதுடன், தப்பித்துவரும் பொதுமக்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று அங்கிருந்து மருத்துவ தேவைக்காக செஞ்சிலுவை சங்க கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து புல்மோட்டைக்கு வந்துசேர்ந்துள்ள மக்கள் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினர்.
புலிகளின் துன்புறுத்தல் ஒருபுறம், மறுபுறம் தமது எஞ்சியுள்ள பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக பிடித்து செல்வதாகவும் தப்பிவந்த பொதுமக்கள் பி.பி.சி. தமிழோசை செய்திக்கு தெரிவித்துள்ளனர்.
//world countries are slightly changing their attitude towards srilanka.//
This is your imagination only.
Read what UN said yesterday.
UN Secretary-General Ban Ki-moon on Friday called on leaders of the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) to allow trapped civilians to leave conflict area in northern Sri Lanka of their own free will.
“The secretary-general calls upon the LTTE leadership to allow civilians to leave the conflict area of their own free will,” a statement issued here by Ban’s spokesperson said. “The severe restrictions of the LTTE on their freedom of movement violate international law.”
“The secretary-general also deplores the forced recruitment of civilians, particularly children,” the statement said.
Meanwhile, “the secretary-general is deeply distressed by continuing reports from the Vanni region of Sri Lanka that civilians are at extreme risk, with heavy casualties,” and the LTTE rebels “are keeping civilians in a very small area of active conflict against their will,” the statement said.
“While some have been able to leave or escape, reliable reports indicate that the LTTE have prevented others from leaving, including by firing at them,” the statement said.
“At the same time, the secretary-general again reminds the government of Sri Lanka of its responsibility to protect civilians, and to avoid the use of heavy weapons in areas where there are civilians, as promised,” the statement said.
“The government should receive and treat displaced persons in accordance with international law, and work closely with the United Nations in meeting the protection and physical needs of displaced persons,” the statement said.
The LTTE is accused of recruiting child soldiers and crushing dissent in its territory, reports said. It seeks a separate state for minority Tamils in the north and east of the country. It alleges mistreatment at the hands of ethnic Sinhalese, who make up75 percent of a population of 20 million.
யெஸ்பா, சமீபத்திய காமெடிகள்ள பெரிய காமெடி இதுதான். இன்னைக்கு இருக்குற சூழ்நிலைல விடுதலைப்புலிகள் இப்பிடிச் செய்வாங்கன்னு கனவுல கூட நினைக்க முடியாது. ஆனாலும் நம்ம போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் வரவர காமெடி உணர்ச்சி கூடிக்கிட்டே போகுது. மானங்கெட்ட பொழப்பு.
#
அபிஅப்பா April 4th, 2009 at 3:44 am
இது மாத்திரம் உண்மையா இருந்தா அப்ப தெரியும்
ஹா ஹா ஹா!!!
கலைஞருக்கு வயசானாலும் நகைசுவை உணர்ச்சி குறையலை!!!
திட்டமிட்டுதான் செய்கிறார்கள்…
சில வாரங்களுக்கு முன், கொழும்பில் விமானப் படைத் தாக்குதல் என்றவுடன், இந்தியாவில் பலத்தை அதிகப் படுத்துகிறேன் என்று ராடார் நிறுவினோம் என்றார்கள்
சில நாட்களுக்கு முன், கேரளாவில் விடுதலைப் புலிகளால் வெடிகுண்டு மிரட்டல் என்று பாதுகாப்பு என்று பில்டப்…
இப்ப கலைஞரை மிரட்டினார்கள் என்று…இதற்கும் திராவிடக் குஞ்சுகள் ஜால்ரா தட்டலாம், ஆனா கொஞ்சமாச்சும் மண்டைல மசால இருந்தா இந்த சமயத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இப்படி ஒரு கடிதம் வர வாய்ப்பே இல்லை புரியும்….
என்னாது, திமுக, அதிமுக ல தொண்டனா இருக்கனும்னா, சிந்திக்கக் கூடாதா, அது சரி!!!!
Mr.Tamilselvan,
first change your name to sinhalaselvan.
I know what you are upto.not just me,many people will guess.
I thought people like you ,I mean srilanka govt’s agents have gone into hiding ,obviously not.
anyway how was the conference in Colombo?
what did Rajapakse say?