தம்பி லக்கிலுக்கிற்கு வாழ்த்துக்கள்..
August 24th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

மலர்கொத்து ஒன்றை “பொக்கே” கடைக்காரன் கொண்டு போய் கொடுப்பதை விட.. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேசங்களுக்கு நாமே நேரடியாகப் போய் கொடுப்பது ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
வாழ்த்துவதற்கு என்று தனி இடத்தை நண்பர்கள் வைத்திருந்தாலும்.. இந்த சமயத்தில் என்னால் அங்கு போய் தகவல் தர முடியவில்லை.
இன்று பிறந்தநாள் காணும் அன்புத்தம்பி லக்கிக்கு வாழ்த்துக்கள்.








பாலா,
லக்கிக்கு நானும் எனது பி.நா வாழ்த்துக்களை உங்களின் இப் பதிவு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
many more happy writtens(returns) of the day
பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி…..
Lucky Look,
Many More Returns!
Wish you very happy B’day.
லக்கிக்கு வாழ்த்துகள்! வாழ்த்துகள்! நினைவூட்டிய அண்ணன் பா.பாவுக்கு நன்றிகள்!
நண்பர் லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
லக்கிலுக்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சகோதரர் லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
இனிய தோழமைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்… :))
சென்ஷி
வாழ்த்தியவர்களுக்கும், வாழ்த்தப் போகிறவர்களுக்கும் நன்றி!
லக்கிலுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இன்று பிறந்தநாள் காணும் லக்கியாருக்கு மதுரை மாவட்ட இளைஞரணி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்கள் நண்பரே.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி…
This will be the luckiest year for you lucky
அண்ணே!
சின்ன சந்தேகம். படத்தை இமேஜ்ரெடியில் உருவாக்கினீர்களா?
லக்கிலுக்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
happy birthday lucky. iniya ponvila valthukkal.((-
வணக்கம், ‘சின்னத்தல’ லக்கிலுக்,
ஈழத்திலிருந்து, கத்துக்குட்டி மருதமூரானின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், லக்கி வளரவேண்டும் உமது மொக்கைப்பணி, வாழவேண்டும் நின்மதியுடன்…..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நலமும் வளமும் சிறந்து வாழ்க!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி…..
ஆகா தல, எப்படி எல்லாரையும் இப்படி அழகழகா போட்டோ புடிக்கிறீங்க….
பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி.
பதிவிட்டு பறைசாற்றிய பாலபாரதிக்கும் நன்றி.
//வாழ்த்துவதற்கு என்று தனி இடத்தை நண்பர்கள் வைத்திருந்தாலும்.. இந்த சமயத்தில் என்னால் அங்கு போய் தகவல் தர முடியவில்லை.//
ஏன் வேற எங்கேயாவது தண்ணி போடக் கூப்பிட்டாங்களா?
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
வீரமணி
மச்சான் பாலபாரதி நல்ல நல்ல வேலைகள் செய்வதற்கு வாழ்த்துக்கள்…
வீரமணி