September 10th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

வணக்கம் நண்பர்களே!

நீண்ட நாட்களாக பதிவுகள் பக்கம் வரமுடியவில்லை, புதிய அலுவலகத்தில் இணையத்தில் உட்கார முடிவதில்லை. :(

தவிரவும், பழைய தட்டச்சு முறையில்(இது மட்டும் தான் இருக்கு) அங்கு தட்டச்சு பழகி வருவதால்.. பழைய வேகம் பிடிக்க நாட்களாகும் என்பதால் நீங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு தப்பித்தீர்கள். அதுவரை என்சாய்… மக்கள்ஸ்…

19 Responses to “நான் ஏன் பதிவு போடுவதில்லை?”

  1. //நான் ஏன் பதிவு போடுவதில்லை?//

    ஆஹா! இதென்ன கேள்வி?
    வலைஉலக வாசகர்கள் மீதான உங்கள் பரிவும் கருணையும் உலகு அறிந்ததுதானே!
    அதனால்தானே பதிவு போடாமலிருந்து, எங்க நிம்மதியைக் கட்டிக் காக்கின்றீர்கள்!

  2. ரிப்பீட்டேய்….

    (இப்படித்தான எங்களுக்கும் இருந்திருக்கும்)

  3. come on thalai hurry up

  4. சுறுக்காய் வாங்கோ பாலபாரதி.
    மீண்டும் பழைய வேகத்தில் பதிவுகள் தர வேண்டும் எனும் அன்புக் கோரிக்கையுடன்…

  5. நான் ஏன் பின்னூட்டம் போடுவதில்லை எனும் தலைப்புக்கான பதிவு இது.
    :)

  6. பால பாரதி

    வாங்க.. வாரத்திற்கு ஒரு இடுக்கையாவது தட்டி விடுங்க..

    படிப்போம்..

    படிக்க ஆவலாய்…

    அன்புடன்
    சிவபாலன்

  7. //நீங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு தப்பித்தீர்கள். //

    ஹூம்…சில நாட்களுக்கு தானா??? :(

  8. சிவபாலன்…கொஞ்சமாவது யோசிச்சுத்தான் இதை சொல்றீங்களா ?

    ///வாங்க.. வாரத்திற்கு ஒரு இடுக்கையாவது தட்டி விடுங்க..

    படிப்போம்..

    படிக்க ஆவலாய்…///

    செந்தழல் ரவி,
    பொறுப்பாளர்,
    பா.க.ச தென்கொரிய கிளை
    ஹூண்டாய் அப்பார்ட்மெண்ட், டோக்ஸன்,
    ரிபப்ளிக் ஆப் சவுத் கொரியா. (ஜப்பான் அருகில்)

  9. //வணக்கம் நண்பர்களே!

    நீண்ட நாட்களாக பதிவுகள் பக்கம் வரமுடியவில்லை, புதிய அலுவலகத்தில் இணையத்தில் உட்கார முடிவதில்லை.

    தவிரவும், பழைய தட்டச்சு முறையில்(இது மட்டும் தான் இருக்கு) அங்கு தட்டச்சு பழகி வருவதால்.. பழைய வேகம் பிடிக்க நாட்களாகும் என்பதால் நீங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு தப்பித்தீர்கள். அதுவரை என்சாய்… மக்கள்ஸ்…//

    ரிப்பீட்டேய்….

  10. :)

  11. இந்த மொக்கை பதிவு கூட சூடான இடுகைகளிலா? கலிகாலம்டா சாமி!!!

  12. லக்கி அண்ணா சொல்வதற்கு ஒரு ரிப்பீடு்டேய்…….

  13. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  14. ஒண்ணும் அவசரமில்லை.. மெதுவா வேலை எல்லாம் முடிச்சிட்டு ஒரு நாலைஞ்சு வருசமானாலும் வாங்க.. அவசரமில்லை.

  15. /*சிவஞானம்ஜி

    //நான் ஏன் பதிவு போடுவதில்லை?//

    ஆஹா! இதென்ன கேள்வி?
    வலைஉலக வாசகர்கள் மீதான உங்கள் பரிவும் கருணையும் உலகு அறிந்ததுதானே!
    அதனால்தானே பதிவு போடாமலிருந்து, எங்க நிம்மதியைக் கட்டிக் காக்கின்றீர்கள்!*/

    டபுள் ரிப்பீட்டேய்…

  16. இதுக்கு ஒரு பதிவா, அதுவும் சூடா வேறெ…

    சென்னையில் வெயில் கூட குறைவுன்னு கேள்விப்பட்டேன்.

  17. ந்லல கருத்தாழமிக்க பதிவு. இப்படியே தொடருங்கள்.

  18. /* ந்லல கருத்தாழமிக்க பதிவு. இப்படியே தொடருங்கள். */

    ஹிஹிஹி…

    பாலபாரதி, நண்பர் லெனினின் கருத்துக்களோடு உடன்படுகிறேன். :-))

  19. அன்பு இளம்பாரதி
    கருத்தூற்று வெள்ளத்தைப் புதிய இந்த இணைய வழியே அனுப்பினாலும் அதைவிட தட்டெழுத்துத் தடையும் ஒரு தடைதான் தொடக்கத்தில்.
    எனினும் உங்கள் சொல் இனிது. -பூங்குன்றன்

Leave a Reply