Apr 21
நீ நான் மற்றும் ஒரு முத்தம்



மேலும்..
நீ நான் மற்றும் வெட்கம்
நீ நான் மற்றும் கடவுள்
Popularity: 8% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
16 responses so far கவிதை
சொல்லிய வண்ணம் செயல்..
Apr 21



மேலும்..
நீ நான் மற்றும் வெட்கம்
நீ நான் மற்றும் கடவுள்
Popularity: 8% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
16 responses so far கவிதை
கவிஞரே வாழ்த்துகள் !
உங்கள் முத்த வேட்கை தொடரட்டும் !
தல என்னாச்சு???
எங்கள மாதிரி சின்னப்பசங்கள ஓரங்கட்ட முடிவு பண்ணிட்டீங்களா?
முத்தத்துக்கு வாழ்த்துகள்!!
உங்கள் கவிதையும் அழகுதான்…
காதல் போலவே….
விரல் இடுக்கில்
வழிகிறதுன் நாணம்
மடிப்பாக்கம் வருமுன்
மறுபக்கம் திரும்பிக்கொள்!
பா.பாரதி,
கவிதை வாசிக்க நல்ல சுவையாயும் சுகமாயும் இருக்கிது.
/* முதல் முத்தத்தை
நினைவுகூறும் போதெல்லாம் */
நினைவுகூறும் என்பது நினைவுகூரும் எண்டிருக்க வேணும் போல
எனக்குப் படுகிது. இல்லையோ?
தல, என்ன இதெல்லாம்???
இரண்டாவது கவிதை வெகு அழகு
அது சரி, அந்த குறுந்தகடு கவிதை ஏன் போடலை?
காலம் போன காலத்துல முத்தக்கவிதையெல்லாம் தேவைதானா??
மெரினா பீச்ல வர போறவங்களை வெறித்துப்பார்த்தப்பவே தெரியும்
இருந்தாலும் காதலுக்கு கண்ணில்லைதான் போல அதுக்காக அந்த ஆயா யாருன்னு கூடவா சொல்ல மாட்டீங்க
//அருட்பெருங்கோ!!!
தல என்னாச்சு???
எங்கள மாதிரி சின்னப்பசங்கள ஓரங்கட்ட முடிவு பண்ணிட்டீங்களா? //
நானும் வழிமொழிகிறேன்
கவிதைகள் அருமை…….
தல திடீர் கவிதைகளுக்கு கரணம் என்ன!!!!!
excellent post thalaivaaa!
வணக்கம் அண்ணா. உங்கள் கவிதை நன்னா இருக்கு.
தலை மண்டபத்தில யாராச்சும்….
//தலை மண்டபத்தில யாராச்சும்….//
முரளீஈஈஈஈஈஈஈஈஈ… மத்தவங்க எல்லோரும் எனக்கு வயசாகிடுச்சுன்னு சொன்னதையாவது ஏத்துக்கிடலாம். ஆனா… இதை…. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….
வேலையை விட்டவுடனே ரொமன்ஸிற்கு நேரம் வந்துடுச்சு போல. ‘வேலையை விட்டு பார்க்கில் அமர்ந்திருப்பவர்கள் சங்கம்’ சார்பா உங்க கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
‘விரல் இடுக்கில் வழியும் நாணம்’ – அருமையான வார்த்தைகள். சில சமயம் முகத்தில் தெரியும் நாணத்தை விட அழகானவை அந்த நாணத்தை மறைக்க பெண்கள் செய்யும் முயற்சிகள் தாம்.
Dear Friend,
Cute thinking, continue towards mutham, etc…………..
முத்தக் கவிதைகள் அழகு:))