Comments on: நீ நான் மற்றும் வெட்கம்

By: பரிசல்காரன்
உங்கள்

கவிதைக்காகத்

தவித்திருக்கிறது

அந்தக் கவிதை.

அள்ளித் தெளியுங்கள்

உங்கள் அன்பை

கவிதையாய்.

வாழ்த்துக்கள்!

By: Divya
கவிதைகள் மிக மிக அருமை:))

By: தஞ்சாவூரான்
இந்த மாதிரி கவிதைகள் அளவில் சின்னதா இருந்தா, என்னை மாதிரி கவிதயக் கண்டா காத தூரம் ஓடறவங்க கூட கொஞ்சம் நின்னு படிப்பாங்க

நன்றாக இருக்கிறது, பாலபாரதி!

By: விடுபட்டவை » நீ நான் மற்றும் ஒரு முத்தம்
[...]  நீ நான் மற்றும் வெட்கம்  நீ நான் மற்றும் கடவுள் [...]

By: விடுபட்டவை » நீ நான் மற்றும் கடவுள்
[...] நீ நான் மற்றும் வெட்கம் [...]

By: நாமக்கல் சிபி
அடுத்த பதிவுக்கான தலைப்பு “நீ, நான் மற்றும் குசும்பு” ன்னு யாராச்சும் (குசும்பன் கவனிக்க) கெளம்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

By: Rasikow
என்னாச்சு பாலபாரதிக்கு?

By: நவின் ப்ரகாஷ்
பாலா

கவிதைகள்

அனைத்தும்

தேன்னூறிய

பலா…

மிகவும் ரசித்தேன்  )

By: குசும்பன்
///மேலே பின்னூட்டம் போட்ட இந்த தோழரின் பெயர் வித்தியாசமாகவும், உச்சரித்தால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு இனிமையாகவும் இருக்கிறது//

லக்கியின் இந்த பின்னூட்டன் கவிஞர். பா.பாவின் கவிதையை விட மிகவும் காமெடியாக இருக்கிறது.

By: குசும்பன்
அண்ணே நான் உங்கள பார்க்கும் பொழுது நல்லாதானே இருந்தீங்க, யாரு கண்ணு பட்டுச்சோ, அதுக்குதான் போகும் பொழுது கண்ணத்தில் திருஸ்ட்டி பொட்டு வெச்சுட்டு போங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா…