Jun 11
‘பொன்ஸ்’க்கு கன்னாலம்…

தோழன் கணபதியுடன் இணைந்து இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் யானைத் தோழிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பி.கு: படம் வரைந்து உதவிய நண்பர் கார்ட்டூன் பாலாவுக்கு நன்றி.
Popularity: 2% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
14 responses so far பதிவர் சதுரம் ;-)), வாழ்த்து

Write in Indian Languages..
பொன்ஸ்
இங்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
படம் மிக அழகு.. நேத்து இந்த மாதிரி படம் தேடி கிடைக்காம அப்புறம் ஆனைத்தலைவிக்கு பிடிச்ச பிங்க் கலர் ஆனைப்படம் போட்டாச்சு
படம் அட்டகாசமாக இருக்கு பாலா !
பொன்ஸுக்கும். நண்பருக்கும் வாழ்த்துக்கள்!!!!
திருமண நல்வாழ்த்துக்கள்..:-)))))
பொன்ஸுக்கும். நண்பருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்
( Nile Raja )
மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்!!
best wishes Pons!
பொன்ஸ ஓட்டுறதுக்காக கணேஷையும் சேர்த்து இப்படி கலாய்ச்சிட்டீங்களே தல
இருந்தாலும் படம் செம அழகு
மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்
பொன்ஸ் அக்காவுக்கு வாழ்த்துக்கள்..
படம் மிக அழகாக இருக்கு பாலாண்ணே..
சற்றுமுன் கிடைத்த தகவல்படி மிஸ்டர். பொன்ஸும் பாகசவில் இணைந்து கொண்டார்
பொன்ஸ் அக்காவுக்கு வாழ்த்துக்கள்..
கார்டூன்ஸ் பாலா..!!! கலக்கல்
மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
படம் அட்டகாசமாக இருக்கு
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
படம் வெகு அருமை. ரசித்தேன்:)!
அல்லாருக்கும் டாங்க்ஸூ..