May 26

பொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு! பாகம்- II

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on May 26 2009 at 08:22 pm

புத்தகம் படிக்கிறதைப் பார்த்தாலே எல்லோரும் பொறாமைப் படுவாய்ங்கனா..,

படிக்கிற புத்தகத்திலேயே நம்ப படம் வந்து இருக்கிற மாதிரியான இந்த படத்துக்கு என்ன சொல்லுவாய்ங்களோ! :) ))

அதுவும் ஒரு வெள்ளைக்கார அம்மணி படிக்கிற புத்தகத்துல நம்ம படம்! :)


குறிப்பு:-
இது மாதிரி.. புத்தகத்துல.., காசுல, பனியன் மேலே, காபி கப்புல-ன்னு அனேகரின் வயிற்றெரிச்சலை கிளப்பனும் நீங்களும் ஆசைப்பட்டா.. இங்கே– http://www.photofunia.com/ போகவும்.

Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

17 Responses to “பொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு! பாகம்- II”

  1. எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தன்னடக்கம் ஜாஸ்தியாக்கும்! :)

  2. என்ன தல..

    யாகவா முனிவர் கணக்கா முன்னாடி போஸ் கொடுத்து அந்த அம்மிணிய ஆசிரமத்துல சேர்த்துட்டியா :) ))

  3. //எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தன்னடக்கம் ஜாஸ்தியாக்கும்/

    ஆமாம். அதான் ஹாஃப் சைஸ் போட்டோ கொடுத்திருக்கோம். இல்லைன்னா பா.க.ச பதறியிருக்கும் :) )

  4. //அதுவும் ஒரு வெள்ளைக்கார அம்மணி படிக்கிற புத்தகத்துல நம்ம படம்! :) //

    அண்ணே.. அம்மிணி புக் படிக்குறா மாதிரி தெரியல.. ஏதோ படம் பார்க்குற ரேஞ்சுலதான் இருக்குது :)

  5. //படிக்கிற புத்தகத்திலேயே நம்ப படம் வந்து இருக்கிற மாதிரியான இந்த படத்துக்கு என்ன சொல்லுவாய்ங்களோ! :) ))//

    அட்டைப்படத்துல கிளாமர்ன்னு எழுதியிருக்கே..

    அதான் ஆசிரமத்தோட பேரா தலை :) )

  6. இது ஒரு பா.க.ச பதிவு

  7. இது ஒரு பா.க.ச பதிவு

  8. ஹி ஹி ஹி

  9. சென்ஷி, சிபி..,
    அடப்பாவிகளா.. ரொம்ப சிந்திச்சி.. ஒரு பதிவு போட்டா.. இப்படி பண்ணுறீங்களே.. :(

    எப்படியோ.. குசும்பன் தப்பிச்சுட்டான்.. ! :(

  10. பாலா பாலா அந்த அம்மணி பேரு என்ன?

  11. அம்மணியின் கைகளும் தவழும் பாலா!

  12. தல,
    அந்த அம்மிணி வைச்சுருக்க புத்தகத்து அட்டையில ஒரு கிராமத்து பெருசு குத்தவைச்சுருக்கே, அந்த பெருசு மூஞ்சிய எங்கயோ பார்த்த மாதிரி கீது? யாரு அவரு?

  13. பாலா பதிவுக்கு வந்தாலே வார்னிங்தான்!

    //Warning: call_user_func_array() [function.call-user-func-array]: First argumented is expected to be a valid callback, ‘GA_Filter::spool_adsense’ was given in /home/bharathi/public_html/blog/wp-includes/plugin.php on line 339//

  14. சாரி தல… நீ பாட்டுக்கு நேரங்கெட்ட நேரத்துல பதிவு போட்டுட்ட. அதனால தான் சரியா கும்மி பணி ஆத்த முடியல..

    நாளைக்கு காலையில பாரு. பாகச வேலை எப்படி நடக்குதுன்னு :)

  15. raja says:

    Baalu, Suudu ellam Thanijirichaaaaaaaa ( muthaiya Pathivugal a Sonnaen )

    ( Nile Raja )

  16. குசும்பன் says:

    அண்ணே இருன்னே வருகிறேன் ஒரு பதிவோட…வீட்டுக்கு இன்னை நைட் போகும் பொழுது இருக்கு!

  17. பொன்ஸ் says:

    இந்த யாகவா முனிவர் போஸைப் பார்த்தா க்ளாமராவா கீது.. சே..!

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly