August 30th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

மீண்டும் தலை தூக்கி இருக்கிறது போலிப் பிரச்சனை. மூர்த்தி தான் போலி என அடையாளம் கண்டு பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. (மூர்த்தி மட்டும் தானா போலி என்பது வேறு விசயம்).

போலிப் பிரச்சனைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டாமை முத்து தமிழினியுடன் சேர்ந்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டு தோற்றவர்களில் நானும் ஒருவன்.

தொடர்ச்சியாக பல மெயில்கள். ஆனால் இம்மியளவும் போலியிடம் மாறுதல் தெரியாத காரணத்தால், அவனுக்கு அனுப்பும் மெயில்களை நிறுத்திக் கொண்டேன்.

தொடர்ச்சியான என்னுடைய முயற்சிகள் தோல்வியைத் தந்ததோடு மட்டுமல்லாது போலி பலருக்கும் போலிப்பக்கங்களைத் துவங்குவதில் ஆர்வம் காட்டி வந்தது, அவன்மீதான வெறுப்பை வளர்த்தது.

‘சரி, இனி இவன் திருந்த வழியே இல்லை’ என முத்து தமிழினி போல் நானும் ஒதுங்கிக் கொண்டேன். பதிவுலக நண்பர்களோடு சேர்ந்து ஆக்கப்பூர்வமான சில காரியங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அது திராவடப் போலியாக இருந்த போதும், பார்ப்பன ஆரியப் போலியாக இருந்த போதும், கூடுமானவரை போலிகள் பற்றிப் பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மா.சி அண்ணன் சொன்னது போல் தமிழ் வலைப்பதிவுலகை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சிகளில் ஈடுபட்டோம்.

இப்போது சில நண்பர்கள் இது குறித்து பதிவிட்டிருக்கும் போதும், என்னுடைய நிலைப்பாடு இதுவே. – திராவிடப் போலி, பார்ப்பன ஆரியப் போலி, போன்ற எல்லா போலிகளுக்கும் எதிரானவன் நான் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். இந்த வேலையற்றவர்களின் விவகாரங்களுக்காக அலைய இனிமேலும் எனக்கு நேரமில்லை என்பதால், நண்பர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்னுடைய தார்மீக ஆதரவு எப்படியும் உண்டு.

இந்த பதிவை இப்போது இடுவதற்கான காரணமே, புதிதாக வலைப்பதிய வருபவர்களிடம், என்னைப் போட்டுக் கொடுக்கும் வேலையை, பிரச்சனையின் ஆணிவேரான மூத்த வலைப்பதிவர் ஒருவர் செய்து வருகிறார் என்பது அண்ணன் உண்மைத்தமிழன், தொலைபேசியபோது தான் தெரிந்தது.. அண்ணனின் ஐயத்தைப் போக்கவே, இந்த விவரங்களைப் பதிவு செய்வது அவசியமாகிறது.

17 Responses to “போலிகளும் நானும்”

  1. ரிப்பீட்டேய்….

    (சும்மா சொல்றது தான்…உங்கள் பதிவு வந்தால் இந்த வார்த்தையை தான் பின்னூட்டமா போடனும்னு பா.க.ச செயற்குழு மினிட்ஸ் ஆப் மீட்டிங் தகவல் வந்தது…)

  2. //இந்த பதிவை இப்போது இடுவதற்கான காரணமே, புதிதாக வலைப்பதிய வருபவர்களிடம், என்னைப் போட்டுக் கொடுக்கும் வேலையை, பிரச்சனையின் ஆணிவேரான மூத்த வலைப்பதிவர் ஒருவர் செய்து வருகிறார் என்பது அண்ணன் உண்மைத்தமிழன், தொலைபேசியபோது தான் தெரிந்தது.. அண்ணனின் ஐயத்தைப் போக்கவே, இந்த விவரங்களைப் பதிவு செய்வது அவசியமாகிறது.//

    அண்ணனை போட்டு கொடுத்திருப்பது நியாயமா?

    உங்கள் பதிவுக்கும், கருத்துக்கும் தார்மீக ஆதரவு தருகிறேன்.

  3. எங்கண்ணனுக்கு எப்போதும் போளிகளும் போண்டாக்களும் ஒப்புக்கொள்ளாது… வயதுதான் காரணம் வேறென்ன… BP/Sugar.

    என்னணே இது… பிரெஞ்சா, ஜெர்மனா என்ன இது… புது வார்ப்புரு குழப்புதே…. நீங்களும் மொழிபெயர்ப்பாளரா மாறீட்டீங்களா?

  4. appadi poodu sapaasu…

    iththudan thalaikku en thaarmiika aatharavai walkukiReen…:))

  5. german theme!!!

  6. பிரின்ஸ், ஏதோ சோதனைக்காக வைத்த வார்ப்புரு அது.. இப்ப மாத்திட்டேன்.

    நண்பர்களுக்கு, தொடர்ச்சியாக இணையம் பார்க்க முடியாத நிலையில் இருப்பதால் அவ்வப்போது வந்து பின்னூட்டம் ரீலீஸ் பண்ண முடியாது.. தானே வருபவை மட்டுமே வெளிவரும்..

  7. பாஸ்வேர்டு கொடுத்தீங்கன்னா.. நாங்களே பின்னூட்டத்தை ரிலீஸ் பண்ணிடுறோம் :-)

  8. //இந்தப் பதிவை……..அவசியமாகின்றது//

    இது என்ன புதுக்கதை பாலாபாய்?

    உங்க பதிவுகளில் இடுவதற்காகவென்று நீங்கள் அனுப்பியிருந்த பின்னூட்டங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன….புதிய பின்னூட்டங்கள் ஸ்டாக் இருந்தால் அனுப்பவும்

  9. இந்த இடுகையைப் படித்தேன் என்று பதிவு செய்வது அவசியமாகிறது. அதனால் பின்னூட்டம் இடுகிறேன். :-)

  10. பாலா சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது உங்களிடம் நன்கு பழகியவர்களுக்கு தெரியும்

  11. போலிப்பிரச்சனை இப்படியெல்லாம் திரும்புதா? கண்டுக்காம விடுங்க யெஸ்பா. நீங்க யாரு? நல்லவரு…வல்லவரு…(சரியாச் சொல்லீருக்கேனா? )

  12. நீங்க யாரு? நல்லவரு…வல்லவரு 4ம் தெரிசவரு.

    பாலா சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது உங்களிடம் நன்கு பழகாதவர்களுக்கும் தெரியும்.

    Neenga sonna mathiriye ungala pugalnthu yelutheten…. :)

  13. //நீங்க யாரு? நல்லவரு…வல்லவரு 4ம் தெரிசவரு.//
    ஊர் அப்படி வேறென்ன சொல்ல.

  14. பாலபாரதி என்ற சுயமரியாதை கொள்கை பேசி வேழம் போடும் அய்யங்கர் நாயே உனக்கும் மூர்த்திக்கும் என்ன தொடர்ப்பு?

  15. என்ன தல, நீங்க சொன்னிங்கன்னு வலையுலகத்துக்கு வந்தால்… நானும் என் அரசியலை வழக்கம்போல செய்யனும்போல இருக்கு?

  16. பாலா, என்ன இந்த பின்னூட்டம் அனுமதிச்சிருக்கீங்க ? என்ன ஐ.பி பாருங்க…

  17. //டுபுக்கு on 31 Aug 2007 at 6:47 pm #

    பாலபாரதி என்ற சுயமரியாதை கொள்கை பேசி வேழம் போடும் அய்யங்கர் நாயே உனக்கும் மூர்த்திக்கும் என்ன தொடர்ப்பு?
    //

    //அருண்குமார் on 10 Sep 2007 at 5:14 am #

    எங்க ஒம்மாள நீ வந்து ஒழுக்க,. நீயும்தானேடா போலிக் கூட்டத்தில் இத்தினி நாள் இருந்தே? அது தெரியாதா எங்களுக்கு? ஜயராமன் சாரை மிரட்டி பயமுறுத்தி கையெழுத்து வாங்கின நாய்தானேடா நீயி? பெரிய மசிராட்டம் பேச வந்துட்டே?

    sendarun@gmail.com ஏதாவது வேணும்ன மெயில் போடுடா..?
    //

    கவுண்டர் பார்த்து இந்த ரெண்டு கமெண்டுகளின் ஐ.பி. வெளியிடவும் :-)

Leave a Reply