Comments on: வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?

By: Raman
எனக்கு தெரிந்து குப்பையான எழுத்துகளை சுமந்துவரும் ஒரெ பத்திரிக்கை குமுதம் தான்,இப்பொது தரமான எழுத்துகளை இணையத்தில் வலைப்பதிவுகளின் வழி படிக்க முடிகிறது

அதனால் தன் காண்டு.

By: முகவைத்தமிழன்
அப்படியானால் நிறைய உலகம் முழுவதும் மனநோயளிகள் எண்ணிக்கை கட்டக்கடங்காமல் ஆகி விடுமே!!

//அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்//

பதில் அளித்த நபரின் வக்கிர புத்தியை காட்டகின்றது இந்த பதில்.

ஒருவேளை போலியால் பாதிக்கப்பட்டவராக இருக்குமோ?

By: Muhammad Ismail .H, PHD
வணக்கம் தல மேட்டர்  தெரியுமா? முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மதுவும் மே 1- லிருந்து மனநோயாளி ஆய்ட்டராம். ஆங் அதாவது சொந்தமா blog தொறந்திட்டராம். http://www.chedet.com  தான் மகாதீர் முஹம்மதுவேட தளம்.  நான் பார்த்தபொழுது 699 பின்னனூட்டம் ஒரே நாளில் வாங்கி இருந்தார். அப்ப குமுதம் அரசு கணக்கு படி மலேசியால ஒரே நாளில் 1+699=700 மனநோயாளி உருவாய்ட்டங்களா? ரொம்ப நல்லது,

தல நான் ஓரு  ஐடியா தாரேன். ஓரு strip Gelusil வாங்கி, ம்ம்ம் பத்தாது! பத்தாது!! பத்தாது!!! ஓரு பாக்கெட்டாக வாங்கி நம்ம பதிவர் கோணம்  ) சார்பாக குமுதம் அரசுவிற்க்கு அனுப்பி வைக்கவும். எப்பல்லாம் கும்பி எரியுதே அப்பல்லாம் ஒண்ணு போட்டுக்கட்டும். அதென்ன பதிவர் வட்டம், பதிவர் சதுரம்  ) ன்னுக்கிட்டு. பதிவர் கோணம் தான் நம்ம ஆளுங்களுக்கு சரியா பொருந்தும்.  ஏனென்றால் ஓரு விவாதமே அல்லது பிரச்சினையே எதுவாக இருந்தாலும் ஆளுக்கொரு கோணத்தில்/Angle அதை பிடித்து இழுத்து ஒருவழி பண்ணிடறங்ப்பா! அதனால் தான் பதிவர் கோணம்  ) எப்படி? .உஸ்ஸ்ஸ் அப்பாடா ! ஒரு வழியா வெயில்ல வந்த டென்ஷனை இங்க இறக்கி வச்சுட்டேம்பா!!!.

By: venkatramanan
//எரும்பாகிக்

இராண்டையும்

ந்ல்ல‌ப‌த்திரிகை

விவாத்க்க‌லாம்.

ட‌வுண் லோட்

உள்ல‌வ‌ர்க‌ள்தான்

யாருக்கு என்ன‌ ந‌ஷ்ட‌மும்

அவ‌ள‌வுதான்.//

* குறைந்தபட்சம் எழுத்துப்பிழைகளாவது இல்லாத எழுத்துக்கள் பத்திரிக்கைகளில் கிடைக்கும்!

* மேலும் மேற்படி மறுமொழிகளில் உள்ள சில ஆட்சேபத்திற்குரிய சொற்பிரயோகங்கள் வெளிப்பட்டு தர்மசங்கடங்களுக்கு ஆளாக நேரிடாது.

//மற்ற‌ப‌டி குமுத‌மும் ஆன‌ந்த‌ விக‌ட‌னும் இல்லாது போனால் த‌மிழ் ம‌க்க‌ளொன்றும் குடிமுழுகிp போய் விட‌ மாட்டார்க‌ள்.//

இவை 98% வலைப்பதிவுகளுக்கும் பொருந்தும்!

தற்போது இருப்பதில் 98% வலைப்பதிவுகள் இல்லாது போனால் த‌மிழ் ம‌க்க‌ளொன்றும் குடிமுழுகி போய் விட‌ மாட்டார்க‌ள்!

Jokes Apart, இத்தகைய ஒரு மறுமொழி (2 பத்திகளில் 8 எழுத்துப்பிழைகள் இருப்பதனால் சொல்கிறேன்.), ஒரு வணிக இதழில் வேலை பார்ப்பதாக கூறிக்கொள்பவருக்கு அழகாய்த் தெரியவில்லை! மேலும் ஒருமுறை லக்கிலுக் கூறியுள்ளது (http://madippakkam.blogspot.co.....st_20.html) போல் இன்னும் பத்திரிகை பாணியில் (சுவாரசியம், கிசுகிசு, அரசியல், திரை, படங்களை போட்டு ஒப்பேற்றுதல் என)தான் பெரும்பாலான பதிவுகள், இடுகைகள் உள்ளன. பரபரப்புக்கு உள்ளான விவகாரங்களை (ஞாநி, சுஜாதா, ஜெயமோகன்) முதலில் வெளிச்சம் போட்டுக் கொள்வதனால் மட்டுமே நாம் வளர்ந்து விட்டோம் என மார்தட்டிக்கொள்வது சரியாகப் படவில்லை!

ஆயினும் பாலபாரதியின் ஒரு கருத்தை மிகவும் ஆதரிக்கிறேன் – வெகுஜன ஊடகங்களின் முகத்திரைகள் ஒவ்வொன்றாய் கிழிந்து கொண்டிருப்பது சத்தியமே. உதாரணத்திற்கு தமிழ்நதி பேட்டி விஷயம் – அவர் ஒரு வலைப்பதிவரால் உள்ள காரணத்தினாலேயே சாத்தியமாயிற்று; விகடன் அவரது மறுப்பை வெளியிட்டது!அச்சு ஊடகங்கள் தற்போதுள்ள “குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது” பாணியையே கடைபிடித்தால் தாக்கு இடிப்பது மிகவும் சிரமமே! அது எவருக்கும் பொருந்தும்.

நன்றி

வெங்கட்ரமணன்

By: வலைப்பதிவர்
//வலைப்பதிவர்கள் எவரும் காசுக்காக எழுதுவதில்லை //

Hi..Hi..Good comedy… Most of the Tamil bloggers write for Pinnoottam…!  That is why Tamil Manam had to remove”Soodaana Idugai” out of its page.

By: உதிரிப் பூக்க‌ள்
குமுதம் சொன்ன கருத்து அவர்களின் ஆசிரியர் குழுவை மனதில் வைத்தே சொன்ன கருத்தாக இருக்கலாம்.பொதுவாக அச்சு ஊடகத்தில் எதிர்காலம் குறைந்து கொண்டே வருகிறது.அதாவது அச்சு ஊடகமழிந்து விடும் என நான் சொல்லவில்லை.கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி குமுதமோஆனந்த விகடனோ  எரும்பாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

அது ம‌ட்டும‌ல்ல‌ குமுத‌ம் ஆன‌ந்த‌ விக‌ட‌ன் இராண்டையும் ப‌ற்றி பேசும் பல ‌ந‌ண்ப‌ர்க‌ள் குமுதம் கேவ‌ல‌மான‌து என்றும் ஆன‌ந்த‌ விக‌ட‌ன் கொஞ்ச‌ம்ப‌ர‌வாயில்லை என்றோ குமுத‌த்தை விட‌ ந்ல்ல‌ப‌த்திரிகை என்றோ விவாதித்து வ‌ருகிறார்க‌ள்.

குமுத‌ம் ஆன‌ந்த‌ விக‌ட‌ன் இர‌ண்டுமே த‌மிழ்க் க‌லாசார‌த்தின் பீ வ‌ண்டிக‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே! ஆமாம் இந்த‌ இரு பீ வ‌ண்டிக‌ளிலும் சிற‌ந்த‌ பீ வ‌ண்டி எது சாதுவான‌ பீ வ‌ண்டி எது  என‌ வேண்டுமானால்விவாத்க்க‌லாம்.

இந்த‌ இர‌ண்டிலுமே வேலைபார்க்கும் நிர்வாகிக‌ள் நிருப‌ர்க‌ள்  பெரும்பாலானாவ‌ர்க‌ள் முட்டாள்க‌ள்.இணைய‌ த‌ள‌த்திலிருந்து ட‌வுண் லோட் செய்து எழுதுப‌வ‌ர்க‌ள்.சொந்த‌ புத்தி இல்லாத‌வ‌ர்க‌ள் எந்த‌ வித‌மான‌ வாசிப்பு அனுப‌வ‌மோ அனுப‌வ‌ அறிவோ இல்லாத‌வ‌ர்க‌ள்.

இணைய‌ த‌ள‌ம்செய‌லிழ‌ந்து விட்டால் பாதி ப‌த்திரிகையாள‌ர்க‌ள் வீட்டுக்க்குச் சென்று விடுவார்க‌ளிதுதான் நிலைமை.

உண்மையில் இணைய‌த்தில் எழுதுப‌வ‌ர்க‌ள் குமுத‌ம் ஆன‌ந்த‌ விக‌ட‌னை விட‌ புத்தி உள்ல‌வ‌ர்க‌ள்தான்.ப‌ல‌நேர‌ங்க‌ளில் குமுத‌ம் ஆன‌ந்த‌விட‌னை விட‌ ஆழ‌மான‌ ர‌ச‌மான‌ க‌ட்டுரைக‌ள்ப‌லதையும் நான் த‌மிழ் ம‌ண‌த்தில் ப‌டித்திருக்கிறேன்.

ஒரு வ‌ணிக‌ இத‌ழில் வேலை பார்க்கும் நான் சொல்கிறேன்.வ‌ணிக‌ இத‌ழ‌க‌ளை புற‌க்க‌ணியுங்க‌ள்.இவ‌ர்க‌ள் அழிந்து போவ‌தால் யாருக்கு என்ன‌ ந‌ஷ்ட‌மும் கிடையாது.இர‌ண்டு கேவ‌ல‌மான‌ முத‌லாளிக‌ளுக்கு ஒரு தொழில் ந‌ஷ்ட‌ம் அவ‌ள‌வுதான்.மற்ற‌ப‌டி குமுத‌மும் ஆன‌ந்த‌ விக‌ட‌னும் இல்லாது போனால் த‌மிழ் ம‌க்க‌ளொன்றும் குடிமுழுகி போய் விட‌ மாட்டார்க‌ள்.

By: மஞ்சூர் ராசா
பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உள்ள முக்கிய இலக்கு காசு. அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதத்தான் செய்வார்கள். வலைப்பதிவர்கள் எவரும் காசுக்காக எழுதுவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு வலைப்பதிவர்களை பார்த்தால் மனநிலை பிறழ்ந்த இளிச்சவாயர்களாக தான் தெரிவார்கள்.

இது சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் கதை தான்.

By: நாஞ்சில் பிரதாப்
குமுதம் பத்திரிக்கைக்கும் ‌மஞ்சள் பத்திரிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தனது புத்தகத்தின் வியாபாரத்திற்காக 8 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையின் கதை என்ற கற்பனை ஆபாச கதையைப்போட்டு காசு பார்த்தது. இவர்களுக்கு வலைப்பதிவர்களைப்பற்றி சொல்வதற்கு எந்த தகுதியும் தராதரமும் இல்லை.

எனவே நாம்  இதைப்பற்றி நாம் சர்ச்சை செய்வதற்கு  ஒன்றுமே இல்லை…

சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல் உள்ளது.

By: வஜ்ரம்
சுஜாதா ஆசிரியராக இருந்த போது தான் இந்த குமுதத்தின் வண்ணம் மாறியது. அதுவும் என்ன வண்ணத்தில் தெரியுமா.. நீலம்,பச்சை,சிகப்பு கலந்த வண்ணம். ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் வழமை அப்போதிருந்து தொடங்கியது.

அதை வாங்கிப் பார்த்து ஜொள்ளுவிட்டு அதன் விற்பனையைப் பெருக்கியவர் என்ற முறையில் சொல்கிறீர்களா ? அல்லது அதை வாங்காமல் கண்ணை மூடிக்கொண்டு போய், தலையில் துண்டு போட்டுக் கொண்டு பக்கத்துவீட்டுக்காரனின் குமுதத்தை லவட்டிப் பார்த்து சந்தோஷப்பட்டவர் என்ற முறையில் சொல்கிறீர்களா ?

ஹிப்பாக்கிரசி என்பதற்கு அகராதி என்று எழுதினால் அதில் முதல் பெயர் தங்கள் பெயராக இருக்கும்.

By: anony
//Half baked comments like these justify Kumudam’s remarks! Most of the Tamil bloggers write with dogmatic and preconceived bias for or against persons,//

பார்த்து படித்த அனுபவங்களை வைத்து குமுதத்தை மதிப்பிடுவதில் தப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எழுபதுகளின் நடுவில், முதலிரவில் என்ன நடக்கிறது என்று ஒரு கட்டுரை வந்தது குமுதத்தில். வாரா வாரம் ஒரு

ப்ளேபாய் துணுக்கு பதிப்பிக்கப்பட்டது. இதற்கெல்லாம் ப்ளேபாய் பத்திரிக்கைக்கு பணம் கொடுத்திருப்பார்களா

என்று தெரியவில்லை. பாப்பியான் கதை கருப்படிக்கப்பட்ட நிர்வாண ஓவியங்களோடு வெளி வந்தது. டெபோனேர்

அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழ் கவர்ச்சி நடிகைகளின் (ஆபாசப்) படங்கள் அவ்வப்போது, குமுதத்தை அலங்கரித்தது.

இதில் எம்மார் ஆர் வாசு ஒரு நடிகையை கற்பழிக்கும் படம்.

“sex sells” என்பதை நன்றாக முதலில் உணர்ந்து உபயோகப்படுத்தியவர்கள் குமுதம்தான். பின்னால் வந்த சாவி

இதை ஒரு படி மேலே கொண்டு போனார். சுஜாதா சாவியிலோ குங்குமத்திலோ எழுதிய கதை ஒன்றில்

ஒருவன் தன் உடல் தேவைக்காக ஒரு பெண் ரப்பர் பொம்மையை வைத்திருப்பதாக வரும். எதை எழுதலாம் எங்கே

எழுதலாம் என்பது கேள்வி இங்கே! குமுதத்திற்காக வக்காலத்து வாங்குவது கொடுமை!