Comments on: விடுபட்டவை – ஜூன் 1. 2008

By: மலைநாடான்
பாலபாரதி!

முதலில் விடுபட்டவை தினக்குறிப்புக்குப் பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள்.

//படம் ஓடிக்கொண்டிருந்த போது என் அருகில் இருந்த ஒரு நபர் அழுதுகொண்டிருந்தார் (!!!!!), லீனாமணிமேகலை போன்ற பலரும் அழுததாக பின்னர் அறிந்தேன். சிறப்பு அழைப்பாளராக வந்து பேசிய பாலுமகேந்திராவும் அழுதார்//

சரவணபவனில் சாப்பிடும் போது, நான்  ஒரு சம்பவத்தைச் சொல்ல, நீங்கள் அதிர்ந்து போயிருந்தீர்களே, அந்தச் சம்பவத்தின் நிகழ்களம் கூட யாழ். நூலகப் பகுதிதான். அந்த நூலகத்தைப் பலரும், ஒரு அறிவுசார் தளமாகவும், அதன் இழப்பாகவுமே பார்ப்பதுண்டு. ஆனால்  அந்தச் சூழலில் சிறிலங்காப்படைகளுடன் எதிர்த்துப் போராடிய போராளிகள் ஒவ்வொருத்தரும், அதனை சகபோராளியாகவே உணர்வதுண்டு. எப்போதும் அதன் நினைவுகள் ….

By: லக்கிலுக்
1. நேரடி வர்ணனைக்கு நன்றி. சில பல முக்கிய பிரச்சினையால் வர இயலாமல் போய் விட்டது.

2. முகம்மது பின் துக்ளக் பார்த்தாச்சா? இன்னும் சிடி ரிடர்ன் வரலை… நீங்கள் கேட்ட ஆங்கிலப் படங்களின் தமிழ் டிவிடிக்களை இன்னும் சதீஷ் தரவில்லை. சதீஷ் தந்தவுடனேயே உங்களுக்கு தந்துவிடுகிறேன்.

3. வெச்சிட்டாங்களே ஆப்பு!   இனிமே என்ன பண்ணப் போறீங்க?

4. மனதை கட்டுப்படுத்துவது குறித்து எனக்கு ட்யூஷன் எடுக்கவும்.

5. நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன். சில விஷயங்களை கொஞ்சம் சீரியஸாக நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.

By: முரளிகண்ணன்
\\அத கட்டுப்படுத்த தெரிஞ்சா போதும்\\

நெத்தி அடி

By: தூயா
சோமி இந்நூலை உருவாக்க ரொம்ப கஸ்டப்பட்டார்….

By: கதிர்.சயந்தன்
இது போல தினமும் எழுதும் குறிப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன. வலைப்பதிவென்பது ஒரு டைரிக் குறிப்பென்ற அறிமுகத்துடன்தான் நான் பதிவிட வந்தேன்.

விரைவில் வலைப்பதிவுக்கான தனித்துவ அடையாளங்களில் இவ்வகை பத்தி எழுத்துக்கள் அடையும் போல்த்தெரிகிறது. நிறையப் பேர் இது போல எழுதுவார்கள். நானும்..

By: ஆசிப் மீரான்
தலை

நீங்க இந்த மாதிரி விசயத்துக்கு தனியா டிச்யூசன் எடுக்குறதா நம்ம பாகசலேருந்து யாராவது அவருக்கு சொல்லியிருப்பாங்க. அது தெரியாம நீங்க பாட்டுக்கு ஏதோ சொன்னா என்ன அர்த்தம்? உங்களுக்குத் தெரிஞ்சதை அக்கறையா கேக்குறவங்களுக்கும் சொல்லிக் கொடுங்க தலை

By: எம்.ரிஷான் ஷெரீப்
அன்பின் பாலபாரதி,

‘விடுபட்டவை’ பகுதியில் மிக அருமையாக எழுதுகிறீர்கள்.

வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது இன்னொருவர் டயறியைத் திருட்டுத்தனமாகப் படிப்பதுபோல.

தினமும் இப்பக்கத்தைப் படித்துவிட்டே தூங்கப்போகிறேன்.

வாழ்த்துக்கள்..!

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

By: Santhosh
//அக்டோபர் ரெண்டாம் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிக்கும் தடைச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி தான். டாக்டர்.ராமதாஸ் ஏற்கனவே மதுக்கடைகளை ஒழிக்கவேண்டும் என்று அறிக்கைகளும் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இருவரின் சமூக அக்கரையும் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்.. இதே கருத்தை தன் கட்சிக்காரர்களிடமும் இவர்கள் கொஞ்சம் கடுமையாக காட்டினார்கள் எனில் நன்றாக இருக்கும். பல பா.ம.க காரர்கள் இவ்விரண்டுக்கும் அடிமையாகவே இருக்கிறார்கள் இன்றும்! உடல் நலக்குறைவுள்ள ஒருவரை டாக்டர் ‘அசைவம் சாப்பிடக்கூடாது’ என்று சொன்னால்… கசப்புக்கடைகளை ஒழியுங்கள் என்று நோயாளி சொன்னால் எப்படி?//

Smoke panratha vida sonna.. eppadi ellam samalikiraru parunga bala..

By: ♠யெஸ்.பாலபாரதி
யாழ் நூலக வரலாறு மென்நூல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

By: ila