Comments on: விடுபட்டவை 04 நவம்பர் 09

By: Natkeeran
உங்களைப் போன்றோரின் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நிச்சியம் தேவை.  விக்கியை மேம்படுத்த உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறோம்.  நன்றி.

By: சீனு
//டொரென்ட்(torrent) பற்றி இன்னும் பலருக்கு விபரம் போதவில்லை. மேலும் புதியதாக டொரென்ட் பைல் உருவாக்குவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.//

Twitter-ல உங்களுக்கு பதில் சொன்னேனே! அதை செஞ்சு பார்த்தீங்களா?

By: குறும்பன்
தமிழ் விக்கிப்பீடியாவில் கொடுந்தமிழ் இருக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. சிலருக்கு புரியாதிருக்கும் என்பதை ஏற்கிறேன். பாலபாரதிக்குமா புரியலை ??????. சில இலங்கை சொற்கள், சில புதிய சொற்கள் ஆங்கிலத்திலேயே கேட்டு\சொல்லி பழகிய நமக்கு அது புதியது தான். உதாரணத்துக்கு டால்பின் என்று கேட்டு\சொல்லி பழகிய நமக்கு ஓங்கில் என்ற சொல் புதிதாக இருக்கும், ஆனால் அது தான் தமிழ் சொல். “River dolphin என்பதற்கு ஆற்று ஓங்கில் என ச. முகமது அலி” புதிய சொற்களை பேச்சுப்\உரையாடல் பக்கத்தில் உரையாடி முடிவெடுக்கின்றனர். நாமும் நம் கருத்துக்களை அங்கு சொல்லலாம். அந்த கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தால் அதன் இணைப்பு இடப்பக்கத்தில் “ஏனைய மொழிகள்” என்பதற்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும். விடுபட்டிருந்தால் நாம் இணைக்கலாம்.  இணையத்தில் தமிழில் எழுத்தெரிந்தவர்கள் குறைந்தது ஒரு பத்தி (5 வரி) கட்டுரையாவது எழுதலாம், (கொஞ்சம் கொஞ்சமா அதை பிறகு மெருகேற்றலாம்) அல்லது மற்ற கட்டுரைகளிலுள்ள பிழைகளை திருத்தலாம் அல்லது படங்கள் இணைக்கலாம்.

” ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும் “

By: யுவகிருஷ்ணா
ரவிசங்கர் எழுதிய விக்கிப்பீடியா குறித்த விரிவான கட்டுரை ஒன்று 12 நவம்பர், 2009 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியாகியிருக்கிறது. விக்கிப்பீடியா குறித்து அறிய நினைப்பவர்கள் வாசித்து பயன்பெறலாம்.

By: வண்டிக்காரன்
Torrent வந்து திருட்டு VCD விற்பது வாங்குவது மாதிரி. P2P technology என்று சொன்னாலும் அங்கே கிடைப்பது எல்லாம் Copyrights இல்லாத சரக்குத்தான்(FYI).Anti-paparazzi  law படி பார்த்தா தப்புதான். யாராவது கம்ப்ளைன்ட் செய்தால் இங்கே அமெரிக்காவில் புடுச்சிட்டு பொய் தட்டிருவானுக. நானும் எங்க ஊரை பற்றி இன்னும் Wiki-ல் எழுதலாமுன்னு நினைக்கிறேன், உங்க ஹெல்ப் தேவைப்படுமே.

By: சுடுதண்ணி
டொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா..

By: நவநீதன்
//சுமார் ஆயிரம் புதிய கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம்//

உண்மைதான்..

By: நாஞ்சில் பிரதாப்
//அதே மாதிரி.. விக்கிபீடியா-வில் நம்மவர்களின் பங்கு மிகவும் குறைவு. வலைப்பதிவுகளில் எழுதி வரும் ஒவ்வொரு பதிவரும் தங்களின் சொந்த ஊர்கள் பற்றி மட்டும் அங்கே எழுதினாலே.. சுமார் ஆயிரம் புதிய கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம். பதிவர்கள் கொஞ்சம் முயலவேண்டும்.//

நலமா பாரதி., உங்களை ஜெயா டிவில் வலைப்பதிவு பற்றி நேர்காணல் ஒன்றில் பார்த்த பிறகு இப்போதுதான் உங்களை பார்க்கிறேன்.

சரியாச் சொன்னீ்ங்க பாரதி, சிலவிசயங்களை விக்கியில் தேடும்போது அதைப்பத்தி யாரும் எழுதலன்னு வந்தா ரொம்ப வருத்தமா இருக்கும். நானும் இனி என்னால் முடிந்ததை எழுதலாம்னு இருக்கேன்

By: kuppan_yahoo
nice post, rishi programe should be failure, if we see the advt , we can make out.

I have contributed little to Wikipedia (madippakkam).

By: செந்தழல் ரவி
பரிந்துரையில் ஓட்டு போட்டுட்டேனப்பு.