Comments on: விடுபட்டவை 06 ஜூன் 2008

By: Jeevaa
thinnaikku neenga kuduththa link la pinnoota option illaiyE

By: தூயா
அடுத்த பாகம் எங்கே?

By: தமிழன்...
///நான் அதிகம் தேனீர் குடிப்பவன். தினத்திற்கு இவ்வளவு என்று அளவுகள் எல்லாம் கிடையாது///

அட இது என்னோட பழக்கம் மாதிரி இருக்கே…அதுவும் கறுப்பு தேநீர்தான் (black tea)என்னுடைய விருப்பம்…

By: vaichno
///ஆபாச தலைப்புகள், சுட்டி இழுக்கும் வாசகங்கள் அல்லது சண்டை போடும் படியான வார்த்தைகளை தலைப்பாக வைத்தால் தான்.. பதிவர்கள் படிப்பார்கள். அதனாலேயே அப்படியான பெயர்களை வைப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த கூற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன. ஆனால்.. உள்ளே என்ன இருக்கும் என்று வாசிக்காமல் அறிந்துகொள்ள முடியாத ”விடுபட்டவை” தலைப்புடன் திகதியும், மாதமும் குறிக்கப்பட்ட பதிவுகள் சூடான இடுகையில் வந்தது.. உண்மையில்.. பதிவர்கள் தலைப்புக்களை வைத்து தேடி வருவதில்லை என்பதை காட்டியதாக உணர்கிறேன். தலைப்புக்களில் இல்லை சூட்சமம் என்பது வலைப்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன். என் எண்ணம் தவறானதாகக்கூட இருக்கலாம். சுட்டிக்காட்டுங்கள்!///////

உங்களுடைய இடுகை தற்போது சூடான இடத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள பதிவின் பெயர் “காமக் கதைகள்” எழுதிய பதிவர் ஜ்யோவ்ராம் சுந்தர். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

By: தூயா
பால்த்தேத்தண்ணி குடிச்சிருக்கிங்களாண்ணா?

By: மலைநாடான்
//தல, டீயக் குறைக்கிறதுக்கு முன்னாடி தம்ம குறைங்க!//

அதே.. அதே. இரண்டாவது அதே அவர் கூட தம்மடிக்கிற மத்தப் பயலுக்கு  )

By: அருட்பெருங்கோ
/அதே சமயம் ஏதாவது ஒரு கடையில் தேனீர் குடிக்கும் போது நன்றாக இருந்தால்.. ஒரு தேனீர் குடித்து முடித்த கையோடு, இன்னொரு தேனீர்க்கு ஆடர் கொடுத்து விடுவேன்/

கி கி கி நான் டோக்கன் வாங்கும்போதே ரெண்டு டோக்கன் தான் வாங்கறது.   கடைல கொடுக்கிற டீயோட அளவு வீட்ல கொடுக்குறதுல பாதி கூட இருக்கிறதில்ல

தல, டீயக் குறைக்கிறதுக்கு முன்னாடி தம்ம குறைங்க!

By: சுந்தரராஜன்
//சென்னை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் மாத ஊதியத்தை செக் வடிவில் தான் வழங்குகிறதாம். சின்னச் சின்ன நிறுவனங்களே.. 0% டெபாசிட் முறையில் வங்கி கணக்கு திறந்து கொடுக்கும் போது, லட்சங்கள் தினம் வருமானம் பார்க்கும் போக்குவரத்து கழகம் தன் ஊழியர்களுக்கு வங்கி கணக்கு திறந்து கொடுக்காமல்.. //

ஒருவகையில் நல்லதுதான்.

ஏனெனில் இவர்கள்தான் கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் தரும் நிறுவனங்களின் இலக்கு.

பெரும்பாலும் வறுமையில் வாழும் இவர்களை ஏமாற்றி கிரெடிட் கார்டையோ, பெர்சனல் லோனையோ தலையில் கட்டிவிட்டு பிறகு வட்டி, வட்டிக்கு வட்டி என்று முழு சம்பளத்தையும் தவணையாக கொள்ளை அடிப்பதையே தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகள் முழுநேரத் தொழிலாக செய்து வருகின்றன.

இந்த பன்னாட்டு வங்கிகளின் பகாசுர பசிக்கு இரையாகாமல் தப்பும் போக்குவரத்துக்கழக பணியாளர்கள் அதிர்ஷ்டசாலிகளே!

By: லக்கிலுக்
சில கடைகளில் ஆட்டுப்பாலிலும், சில கடைகளில் ஒட்டகப் பாலிலும் தேநீர் போட்டுக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு

எழும்பூரில் ஏதோ ஒரு கடையில் நல்ல தேநீர் போட்டு தந்தார்கள். அந்த சுவை வேறு எந்த கடையிலும் இதுவரை எனக்கு கிடைத்ததில்லை.

எனக்கு தேநீரை விட ஃபில்டர் காஃபி (வடிகட்டப்பட்ட குளம்பி?) தான் ரொம்ப பிடிக்கும். பேஷ்.. பேஷ்.. நரசுஸ் காபி டேஸ்ட்.. டேஸ்ட்..

By: முத்துலெட்சுமி
சிறில் அலெக்ஸ் June 7th, 2008 at 1:33 am

//குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் திருப்தி படுத்த.. ஒவ்வொரு பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள்? //

வீட்ல ரெண்டாவது டீ கேட்டா அ’டீ’ தான் கிடைக்கும்

உங்களைப்போல நல்லா இருக்குதே இன்னொண்ணு தாண்ணு கேட்டா அடுத்த தடவை கேவலமாய் கிடைக்கும். நண்பரைப்போல நல்லாயில்ல இன்னொண்ணு தாண்ணு கேட்டா அடுத்த முறை கிடைக்கவே கிடைக்காது.

அ’டீ’ – டீ அல்லாதது எனும் பொருள் கொள்க அபுனைவு மாதிரி.//    ஓ அடப்பாவமே.. ஏங்க அவர பயமுறுத்துறீங்க..

உன் கையால இன்னோரு டீ காப்பி தான்னா எத்தனை தடவைன்னாலும் போட்டுடலாம் .. சில சமயம் ஒரு உசிருள்ள டீ தான்னு கேட்டா.. கடுப்பாகி அப்படி எனக்கு போடத்தெரியாதேன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கவேண்டியது தான்..