Comments on: விடுபட்டவை 06.01.09

By: kaveriganesh
என்ன அண்ணே அப்படி சொல்லிபிட்டே சுளுவா 6000 ரூபாயை வாங்கிபுட்டு வேர எவனுக்காவது ஒட்டு போட்டுருவானா,

சும்மா இரு தல எங்க அ எப்பவுமே லீடிங் தான்

By: dharumi
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் தங்ஸுக்கும்.

முன்னாள் பதிவர்

அருவாள் – இதைக் கொஞ்சம் கவனியுங்களேன்

By: Thooya
புத்தாண்டு வாழ்த்துகள் பாலாண்ணா

By: tharaasu
புத்தாண்டு வாழ்த்துக்கள் தல. கொஞ்சம் லேட்டுத்தான். பரவாயில்லை.

//பீகார் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை விஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் தேர்தல் வன்முறை அதிகரித்திருப்பதாகவும் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் முதலிடம் பிடித்து விட்டதாகவும் சொல்லி இருப்பது தமிழக தேர்தல அதிகாரி நரேஷ்குப்தா அல்ல நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி. என்ன தான் நடக்குது அங்கே.. பொருத்திருந்து தான் பார்க்கவேணும்.//

தல, அப்ப தமிழகம் இதுலயும் முதலிடமா, இதுவரைக்கும் டாஸ்மாக் விற்பனையில் தானே முதலிடத்தில் இருந்தது.

By: Muhammad Ismail .H, PHD,
// வலை உலகில் சீக்கிரம் “முன்னால்” பதிவர் ஆகிவிடுவேனோ //,

// ஒரு ஓரத்தில் “அறிவால்” இல்லாமல் கருப்பண்ணசாமி //

தல என்ன ஆச்சு? Tamil99 ஓட்டிகள் எதுவும் கைவசம் இல்லையா?  “ள்” பதிலா “ல்”  அடிச்சு இருக்கீங்க? !!!

அப்பறம் நீங்க எல்லோருக்கும் “முன்னால்” பதிவு எழுத வந்த ஆளு!!! அவ்வளவு எளிதாக உங்களை  “முன்னாள்” பதிவராக விட்டுருவோமா?

// வரும் 8ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது புத்தகத்திருவிழா. சின்னதாக ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன்.//

அதுக்குதானே இரண்டு நாள் முன்னாடியே வந்து சென்னைல உட்கார்ந்து இருக்கிறேன் ! எப்படியும் குறைந்தபட்சம் 10 புத்தகமாவது வாங்கிவிடனும்.

இப்ப வரைக்கும் கையில காசு இல்ல. ஆனால் நாளைக்குள்  எப்படியும் சம்பாதித்துவிடுவேன்.  படிக்குற ஆசைல குப்பை தொட்டிக்கு அருகில்  நாயுடன் உட்கார்ந்து படித்ததற்காக அப்பா கிட்ட அடி வாங்குன ஆளு நான். !!!

என்ன பண்ண ,  அதன் தேடல் வயிற்று பசிக்கு , எனது தேடல் அறிவு பசிக்கு,  எங்க அப்பாவின் தேடல் என்னடா பள்ளிக்கு போன மகன் இன்னும் வீடு திரும்பவில்லையே  என்று..   ))))))

with care and love,

Muhammad Ismail .H, PHD,

note :  இறைவன் நாடினால் நாளை புத்தகத்திருவிழாவில் சந்திப்போம். வருவிங்க தானே ?

By: ஜ்யோவ்ராம் சுந்தர்
நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கப்போவதில்லை.  இம்முறை ஜெயிக்கப்போவது சரத்குமார் கட்சிதான்

By: ஜ்யோவ்ராம் சுந்தர்
நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பது நடக்கப் போவதில்லை.  இம்முறை ஜெயிக்கப்போவது சரத்குமாரின் கட்சிதான்

By: வால்பையன்
//எவ்வளவு நேரத்துக்குத்தான் இந்த மனுசன் இப்படியே நிப்பார்ன்னு தெரியலையே..!   டி.வி சானலை மாற்றிவிட்டேன்.//

அப்படியே சன் செய்திகள் போயிருந்தா ஸ்டாலின் பேசும் போது லதா அதியமான் கும்பிட்டுகிட்டே சிலை மாதிரி நின்னைதையும் பார்த்திருக்கலாம்.

By: Nilofer Anbarasu
//இதனிடையில் தேமுதிக வெற்றி வெறும் என்று ஒரு இணையதளம் கருத்துகணிப்பை வெளியிட்டு.. காமெடி செய்தது வேறு விசயம்.//

எனக்கென்னமோ நம்ம மக்கள் எல்லார்கிட்டேயும் பணம் வாங்கிகிட்டு கடைசியா விஜயகாந்துக்கு ஓட்டு போடுன்வாங்கன்னுதான் தோனுது. தேமுதிக வெற்றி பெற நிறைய வாய்ப்பு இருக்குன்னுதான் என் உள்மனசு சொல்லுது. பொறுத்திருந்து பார்ப்போம்.

By: புருனோ
புத்தாண்டு வாழ்த்துக்கள் தல