Comments on: விடுபட்டவை 13 மார்ச் 2009

By: இவான்
இன்று காலை பேப்பர் புரட்டிய போது பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்ற செய்தியைப் படித்து பதறி விட்டேன். எப்படித்தான் பச்சிளம் குழந்தையைக் கொல்வதற்கு மனசு வந்ததோ அந்த நாய்க்கு. இன்று நன்பர்கள் மூலமாக வந்த இன்னோரு செய்தியும் எனக்கு ஒரு விசயத்தை உணர்த்தியது.

“இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள அனேக பேர் பெரிய சைக்கோக்களாக அலைகிறார்கள்.”

By: Jayashree Govindarajan
எஸ்.பா: நேற்று ‘மனசு’ ஹெல்ப்லைன் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். திருநங்கைகளுக்கும் வீடு வாடகைக்கு விடச் சொல்லி சிபாரிசு செய்தார்கள். விளம்பரம் இன்னும் ‘catchy’ஆக இருந்திருக்கலாம். ஆனாலும் இப்படி தொலைக்காட்சிகளில் இவர்கள் குறித்த சமூக விழிப்புணர்வு விளம்பரங்கள் அத்யாவசியமான நல்ல ஆரம்பம். நிறைய பேரைச் சென்றடையும்.

By: K.S.Nagarajan
//எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை.//

இது என்ன அநியாயம்.. மனத்தெளிவுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்?

By: சந்தோஷ்
பாலா,

நீங்க இன்னமும் வழக்கறிஞர்களின் பக்கம் பேசுவது எனக்கு ரொம்ப விந்தையாக இருக்கு.. அவங்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கு? அவனுங்க பண்ண அராஜகத்துக்கு இது ரொம்ப கம்மி..

நீதிமன்றத்துக்குள் போலீஸ் வரக்கூடாது என்றால் யார் அங்கே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது?  அவங்க செய்தது எந்த விதத்தில் நீங்க நியாயமுன்னு சொல்றீங்க?

By: கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம்
கணவன் மனைவியர் இடையே நிகழும் பிரச்சனைகளுக்கு கணவனின் தாய் தந்தையோ, மனைவின் தாய் தந்தையோ இடையில் புகுந்தால் இப்படித்தான் ஏடாகூடமக ஏதாவது நிகழும். கருத்தரிப்பதைத் தடை செய்ய எத்தனையோ மருந்து இருக்கிறது. உரைகள் தினுசு தினுசாகக் கிடைக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு மனிதன் 29 வயது வரை வாழ்ந்திருக்கிறான் என்றால் அவன் வாழவே தகுதியில்லாதவன்.

இப்படிப்பட்டவர்களையெல்லாம் கொல்வது சட்டப்படி குற்றம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்  இவர்களெல்லாம் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

By: மாதவராஜ்
//பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயதில் இப்படி குழந்தையோடு என் மனைவி இருப்பது பிடிக்கவில்லை.//

என்னங்க இது….! ஜீரணிக்கவே முடியவில்லை…….

By: ரவிசங்கர்
பெரியார் திராவிட கழகம் வெளியிட்டிருக்கும் ஈழப்பிரச்சனை குறித்தான குறுவட்டு இணையத்தில் கிடைக்குமா? எனக்கு ஒரு வட்டு கிடைத்தால் பதிவேற்ற இயலும்.

By: முரளிக்கண்ணன்
வாங்க தலை

By: johan-paris
குழந்தை பெறுவதைத் தள்ளிப் போட்டிருக்கலாம்.

புரியவேயில்லை. இந்த மனநோய் பற்றி!!! எல்லாம் படித்தும் உலகத்தைப் படிக்கத் தவறிவிட்டார்.

By: தமிழன்-கறுப்பி...
வாங்க தல…

பல நாட்களுக்கு பிறகு…?

காங்கிரஸ் மண்ணைக்கவ்வாது விடுவதற்கு இன்னமும் சந்தர்ப்பம் இருக்கிறதா…