Comments on: விடுபட்டவை 2 ஜூன் 2008

By: சென்ஷி
இந்த இடத்துல ஒண்ணுமே எழுதாம அப்படியே விட்டுட்டு போகத்தான் எனக்கு ஆசை. எத எழுதுனாலும் அது என் மனசுக்கு பொய்யாகத்தான் முடியும். அந்த வேதனையை என்னால் தாங்க முடியாது.

By: prakash
இந்தப் பதிவுக்காக மட்டுமில்லே, பொதுவாச் சொல்றேன்… வாழ்க்கையிலே நீங்க ரொம்பப் பெரிய ஆளா வருவீங்க…

By: Balaji
Nanri!

By: இளவஞ்சி
பாலாபாய்,

// மொய் எல்லாம் வச்சு இருக்கேன். சாப்பிடலாங்களா..?’//

கூப்பிடாத யாருன்னே தெரியாத கல்யாணமண்பத்துல எல்லாம் புகுந்து வீடியோ, போட்டோல விழாம சமாளிச்சு ச்சும்மா ஒரு த்ரிலுக்காகவும் நல்ல விருந்துக்காகவும் சிலமுறை சாப்டதுண்டு.

ஆனா, இந்த வார்த்தை என் நடுமண்டைல ‘நங்கு’ன்னு குட்டுனமாதிரி இருக்கு!

பசிவந்தால் பத்தும் பறந்துபோகுங்கற காலத்துல நீங்க செய்தது பண்பான செயல்

By: சாய் ராம்
கல்யாண மண்டப விஷயத்தை பற்றி படித்தவுடன் உண்மையிலே அதிர்ச்சி ஏற்பட்டது. உங்களது முன்கோபத்தால் உங்களை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது.

By: அய்யனார்
/நான் சமைப்பதை சாப்பிடும் தைரியம் இருந்தால் அண்ணனுக்கு இலவசமாக தங்குவதற்கு ஒரு வீடும் தரப்படும்  /

தூயாவுக்கு ரிப்பீட்டேய்  )

வூட்டுச் சாப்பாடுலாம் இம்புட்டுதானுங்கனா

By: புருனோ
//அதிகம் படிக்காமல்வெளிமாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் போய் கஷ்டப்படும் நம்மவர்கள் சென்னையில் சின்னதாக சாப்பட்டுக் கடை திறந்த..//

நல்ல யோசனை…..

அதன் பின் யாராவது இதை மொத்தமாக குத்தகை எடுக்க, அரசு அனுமதிக்க அதை சிலர் எதிர்க்க என்று பொழுது போகும்

By: முரளிகண்ணன்
\\ஒருவரி அழைத்து\\

\\சின்னதாக சாப்பட்டுக் கடை திறந்த.. (எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்கு) பிச்சுக்கிட்டு ஓடும்\\

\\என்னை திரும்பிப்ப் ஆர்த்தவர் \\

தலை உணர்ச்சி வேகத்துல அடிச்சிட்டீங்க போல

By: முரளிகண்ணன்
\\வீட்டில்  சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்\\

தல குற்ற உணர்ச்சியை ஏற்படித்திட்டீங்க

By: தூயா
புதுவேலை கிடைச்சாச்சி… பொண்ணு பார்த்துடலாமா?

எப்போதிருந்து இந்த வேலை லக்கிண்ணா?