Comments on: விடுபட்டவை 28.மே.2008

By: முரளிகண்ணன்
புதுசா இருக்கே

By: லக்கிலுக்
//இதை விட குறைந்த விலைக்கு ஏறக்குறைய மினி டிவி ரேஞ்சுக்கு சைனா மொபைல் கிடைக்குதுங்க…ரெண்டு சிம் கார்டு வசதியுடன்!//

அதுக்கு பேரு தாங்க நோக்லா.

நோக்லா மட்டுமில்லை… சோனே எரிக்சம், மோடெராலோன்னு என்று வேறு வேறு பெயர்களிலும் கிடைக்குது. ஐபோன் கூட ரொம்ப சீஃப்.

By: Prabhu Rajadurai
பாலபாரதி,

எப்பவுமே ஒன்னோட நின்னுக்கிறது நல்லது. இல்லைன்னா குழப்பம்தான்…செய்தித்தாளாயிருந்தாலும் சரி, மொபைல் போனா இருந்தாலும் சரி!

பாருங்க இப்ப நோக்லான்னு சொல்றார். ஆமாம், இதை விட குறைந்த விலைக்கு ஏறக்குறைய மினி டிவி ரேஞ்சுக்கு சைனா மொபைல் கிடைக்குதுங்க…ரெண்டு சிம் கார்டு வசதியுடன்!

By: தமிழநம்பி
வேறுபட்டவகையில்-

விளையாட்டுத்தனமாக-

பயனுள்ள செய்தி!

நன்றி!

பாராட்டுகள்!

-த.ந.

By: சிறில் அலெக்ஸ்
உங்களின் இந்த புதிய(?) ஸ்டைல் அலசல் பதிவுகள் ரெம்ப நல்லாயிருக்குது.

By: நிலாக்காலம்
சார்.. 6060 7777க்கு கால் பண்ணுங்க..  ))

By: லக்கிலுக்
1. நீங்கள் தினகரன், தினத்தந்தியோடு தினமலரும் வாசித்திருந்தால் இன்னமும் நகைச்சுவையாக இருந்திருக்கும்.

2. சுபிக்‌ஷா, மொபைல் ஸ்டோரை விட ரிச்சீ ஸ்ட்ரீட்டில் வாங்கியிருந்தால் இன்னமும் குறைந்தவிலையில், இன்னமும் நவீன செல்பேசியை வாங்கியிருக்க முடியும். என்ன நோக்கியாவுக்கு பதிலாக நோக்லா வாங்கவேண்டியிருந்திருக்கும்.

3. கால் ஆட்டோ என்பது புதியதாக இருக்கிறது. இதுவரை நான் பார்த்த ஆட்டோக்கள் மூன்று சக்கரத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. காலால் ஓடும் ஆட்டோவை காண ஆசை.

4. க்ரைம் பீட் பார்த்தவர் உங்கள் ஹார்ட் பீட்டை எகிறவைத்திருக்கிறார். சில பேர் தாவூ தீர வாசித்து அறிவு பெறுகிறார்கள். பல பேர் வாசித்தவர்களின் வாயை பிடுங்கி அறிவு பெறுகிறார்கள்.