Comments on: விடுபட்டவை 29.மே.2008

By: Krishnakumar K B
பல விதங்களில், உங்களைப் போல நானோ, என்னைப் போல நீங்களோ இருக்கிறோம். நம்மைப் போல பலரும் இருக்கக் கூடும். மகிழ்ச்சியாக உள்ளது குருவே !

By: பெத்தராயுடு
//எல்லாம் சரி சாமீ… கேட்க சந்தோசமா இருக்கு. ஆனா.. நான்கு முனை, மூன்று முனை, இரு முனை சந்திப்புகள் நிறைந்த சென்னையில் எத்தனை இடங்களில் சிறுநீர்கழிக்க இடம் கட்டப்பட்டுள்ளது? சில இடங்களில் கட்டப்பட்டிருக்கும் நாற்றமடிக்கும் இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கூட ஆண்களுக்குத்தான் உள்ளது. //

Cardinal rule for every one.

“When you go out of your home, fill the petrol tank and empty your bladder”.

இங்கு சாம தான பேத தண்ட வழிமுறைதான் தேவை என நினைக்கிறேன். முதலில் தண்டத்தைக் கையிலெடுத்தால் இத்திட்டம் வெற்றி பெறாது.

1. முதலில் தேவையான இடங்களில் பொதுக் கழிப்பறைகளைக் (இலவசமோ இல்லை கட்டணமோ) கட்டு வேண்டும். முக்கியமாகப் பெண்களுக்கு.

2. அடுத்து, அனைத்து ஊடகங்கள் வாயிலாக சுற்றுப் புற சூழலின் தூய்மை மற்றும் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு நடிகர்கள் சூர்யா, டாக்டர் விஜய் போன்ற பிரபலங்களைப் பயன்படுத்தலாம்.

3. இன்னும் 6 மாதங்களில் (ஒரு பேச்சுக்கு) யாரும் வெளியில் மலம் கழித்தால் தண்டனை என்ற தடியைச் சுழற்ற வேண்டும். இது மக்களை கழிப்பறைகளைக் பயன்படுத்த ஊக்குவிக்கும், பழக்கப்படுத்தும்.  இப்படி இல்லாமல் ‘நாளை முதல் நீ வெளியில் மலம்கழிக்காதே’ என்றால் போடா வெ*ணை என்று எல்லோரும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள்.

4. இதற்குப் பின்னரும் எவராவது தவறு செய்தால் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அதாவது ஒரு வாரம் அவர்கள் அரசாங்கக் கழிப்பறைகளைப் பராமரிக்க வேண்டும்.

By: பெத்தராயுடு
//அக்குளில் சிரைக்கச் சொல்லும் கொம்பன்கள் கேவலப்பிறவிகள். இன்னும் இருக்கிறார்கள். நல்ல வேளை அடியிலும் சிரைக்கைச் சொல்லாமல் விட்டார்கள்.//

மறைவான இடங்களில் முடியில்லாமல் இருப்பது சுகாதாரமானதுதான்.  அக்குள் முடியெடுப்பது எனக்குத் தவறாகப் படவில்லை.வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் தங்களின் அந்தரங்க உறுப்புகளை  தூய்மையாக வைத்திருக்கும் பட்சத்தில், வியர்வை வாடையை மறைக்கும் டியோடரண்ட் அணிந்திருக்கும் பட்சத்தில், முடி திருத்துபவர் கையுறை அணிந்திருக்கும் பட்சத்தில். பிரெஸீலியன் வாக்ஸிங் (brazilian waxing) மற்றும் ‘சர்வாங்க ஷவரம்’ கேள்விப்பட்டதில்லையோ?

By: Sridhar Narayanan
//இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கூட ஆண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு? கட்டணக்கழிப்பிடம் கூட சரியா இல்லை. //

இப்படிப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் சாலையோரம் சாலையோரங்களையோ, முட்டு சந்துகளையோ பயன்படுத்துகிறார்கள்?   (சிலர் செய்யலாம் என்பதை விட, பலர் செய்வதில்லை என்பது இங்கு முக்கியமாக கொள்ள வேண்டும்)

இப்படி சாலையோரம் சிறுநீர் கழிப்பது என்பது ‘அவசரத் தேவை’ என்பதை விட, ஒரு ‘அத்துமீறல் சுகத்’திற்காகத்தான் என்பது என் கணிப்பு.

மேலே சிறில் சொன்ன பதிலுக்கு ஒரு ரிபீட்டு சொல்லலாம்.

By: நாமக்கல் சிபி
//எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!

காமெடி சீரியலா?

பா.க.ச சீரியல் வரை போகுதா! கிரேட்!

வாழ்த்துக்கள்!

சீரியல் புகழ் பா.க.ச தலை வாழ்க!

By: சிறில் அலெக்ஸ்
மூச்சா பிரச்சனையை அமெரிக்காவில் எப்படி சமாளிக்கிறார்கள் என்றால் (நல்ல சில விஷயங்களுக்கு அமெரிக்கவை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை).

இங்கே உள்ள பெட்ரோல் பங்குகள், கடைகள் என எல்லாவற்றிலும் நுழைந்து உங்கள் ரெஸ்ட்ரூமை(டாய்லெட்) பயன்படுத்தலாமா எனக் கேட்டு பயன்படுத்தலாம்.  பொதுவாக எல்லா கடைகளிலும், உணவகங்களிலும் இதற்கு அனுமதி உண்டு. வெகு சில நேரங்களில் ஒழுங்காக பராமரிக்கப்படாமல் இருப்பதும் உண்டு. கடைகளில் இப்படி நுழைபவர்கள் ஏதேனும் வாங்கிச் செல்ல வாய்ப்புள்ளது. வியாபார நோக்கத்திற்கேனும் தற்போது கடைகளுடன் கூடிய பெட்ரோல் பங்குகளில் இப்படி டாய்லெட் திறந்து வைக்கலாம்.

இதிலும் பலநடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வாகன வசாதிகள் இல்லாத அடித்தட்டு மக்கள் எங்கே செல்வது? கட்டண/கட்டணமற்ற ஆனால் ஒழுங்காக பராமரிக்கப்படும் கழிப்பிடங்கள் தேவை. அதே நேரம் மக்களும் இவற்றை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்.

முடி திருத்துபவர், செக்யூரிட்டி, ஹோட்டல் சர்வர்கள் போன்றவர்களை பலரும் மோசமாக நடத்துகின்றனர். குறிப்பாக ஹோட்டல் செர்வர்கள் தவறு செய்துவிட்டால் சண்டைபோட்டு, திட்டி தீர்த்து … கேவலம். அவர்களும் தங்களைப்போல பிழைப்புக்காக ஒரு வேலையை செய்கிறார்கள் என்பதை மக்கள் உணராதது ஏன்? சுத்த மடத்தனம்.

வலைப்பதிவர் பாத்திரம் உருவாவதெல்லாம் சரிதான் சரியான முறையில் அது உருவாகுமா? அல்லது திருநங்கைகளை சித்தரித்ததுபோல ஆகிவிடுமா? பார்த்து செய்யச் சொல்லுங்க.   வலைப்பதிவெழுதி ஒருவர் ஆட்சியக் கவுக்கிறமாதிரி எழுதினா நல்லாயிருக்கும் (வெயிட். அது அடுத்த விஜய் பட கதை. தரணி டைரக்ஷன் படத்துக்குப் பெயர் கருவி – சமுதாய மாற்றத்துக்கு கருவியா இருக்காராம்)

By: இளையகவி
குசும்பன் May 29th, 2008 at 12:27 pm

//அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

இரகசியம் என்று சொல்லி அபி அப்பாவிடம் மட்டும் சொல்லவும்.

சூப்பரு..இதை நான் வழிமொழிகிறேன்

By: இளையகவி
//லக்கிலுக் May 29th, 2008 at 11:25 am

//தமிழில் ஒரு பிரபலமான சானலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றில் ஒரு வலைப்பதிவர் பாத்திரத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த ப்ளாகர் கேரட்டர் குறைந்தது பத்து வாரங்களுக்கு மேல் அத்தொடரில் வரப்போகிறது. அதற்கான பகுதியை அனேகமாக நம் வலைப்பதிவர் ஒருவர் தான் எழுதுவார் என்று நினைக்கிறேன். அவர் யார்.. அந்த பாத்திரத்தின் தன்மை குறித்தும், அது எந்த சானல் என்பது குறித்தும் கேள்வி கேட்கக்கூடாது. இப்போது தான் பேச்சு வார்த்தையில் போய்க்கொண்டிருக்கும் விசயம் என்பதால்.. எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

சஸ்பென்ஸ் தாங்கலை. சீக்கிரம் சொல்லுங்க. சன் டிவியின் கோலங்கள் தொடரில் தொல்காப்பியன் வலைப்பூ தொடங்கப் போறாரா என்ன?

லக்கி நீங்களும் சீரியல் பாக்குறீங்களா ??????

என்றும் அன்புடன்

இளையகவி

http://dailycoffe.blogspot.com

By: வால்பையன்
// எல்லாம் முடிந்ததும் அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக கொஞ்சம் கொடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தேன்.//

பெயர் கேட்டது, குசலம் விசாரித்தது எல்லாம் சரி தான்,

கூடுதல் பணம் கொடுத்தது தான் உதைக்கிறது,

உங்களை விட அவர் கீழே தான் இருக்கிறார் என்று குறிப்பால் உணர்துகிறீர்களா,

மேலும் இது எல்லோரிடமும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணும்.

கூடுதல் பணம் கொடுத்தால்  வழக்கமாக வைத்திருக்கும் போர்டை மறைத்து விட்டு உங்களுக்கு அக்குள் வளித்தாலும் வளிக்கலாம்.

//சஸ்பென்ஸ் தாங்கலை. சீக்கிரம் சொல்லுங்க. சன் டிவியின் கோலங்கள் தொடரில் தொல்காப்பியன் வலைப்பூ தொடங்கப் போறாரா என்ன? //

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு போட்டுடைகிரிங்க்களே லக்கி!

அது நீங்கதான்னு எங்களுக்கு தெரியும்

வால்பையன்

By: குசும்பன்
//அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

இரகசியம் என்று சொல்லி அபி அப்பாவிடம் மட்டும் சொல்லவும்.

//பேர் கேட்பதோடு ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வருவதில் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது.//

ரொம்ப நல்லவிசயம் அண்ணே!