Comments on: விடுபட்டவை 30.மே.2008

By: பிரேம்குமார்
பாலாண்ணா,

விடுபட்டவைகள் அனைத்தையும் படித்தேன். நிறைய நல்ல விசயங்களை தொகுத்து இருக்கிறீர்கள். மிக்க‌ ந‌ன்றி

//கடற்கரைக்கு செல்வதில் இப்படி எல்லாம் தொல்லைகள் இருக்கிறது என்பது இன்று தான் தெரியவந்தது. மக்களே.. உங்களை இப்படி யாராவது யூனிபார்ம் இல்லாமல் மிரட்டினால்.. தயங்காமல் 100க்கு போன் போட்டு விடுங்க!//

மக்களிடம் கட்டாயம் இதுப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் இருந்ததாலும் கொஞ்சம் தைரியசாலியாக இருந்ததாலும் உங்கள் தோழி தப்பித்தார். இல்லாவிட்டால்…

By: தூயா
யானைக்கு ஓலை குடுப்பதை மறந்திட்டிங்களாண்ணா?

By: Krishnakumar K B
முதலில் மன்னிக்கவும், நேரமின்மை காரணமாக உங்களின் சில இடுகைகளை இன்று தான் படிக்க நேர்ந்தது. படித்து மறுபடி உங்களின் எழுத்தால் வசீகரிக்கப்பட்டு, மறுபடி என் profile- ல் முன்னம் எழுதியிருந்ததையே எழுதிவிட்டேன்! (அன்பின் வழியது உயிர்நிலை..)

By: லக்கிலுக்
குழுமத்தில் கருத்து சுதந்திரம் இல்லை

உறுப்பினர்கள் பதில் மடல் அனுப்ப மட்டுமாவது ஆப்ஷன் கொடுங்கள். யார் யார் வருகிறோம் என்று உறுதிப்படுத்த மட்டுமாவது அது அவசியம்!

By: பெத்தராயுடு
சமீபத்தில் 2002ல் மயாமி சென்றிருந்தபோது நள்ளிரவுக்குப் பின் உறக்கம் வராமல் ஹோட்டல் அருகே இருந்த கடற்கரையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. அந்த நேரத்திலும் பல மக்கள் கடற்கரை மணாலில் உலாவியதை எண்ணும்போது ஹூம்ம்ம்.. பெருமூச்சுதான் விடமுடிகிறது.

By: துளசி கோபால்
சென்னைக் கடற்கரையைக் காமிக்கலாமுன்னு மகளோடு ஒரு சமயம் அங்கே அதே கண்ணகி சிலை(இல்லாத சமயம்) அருகே ஆட்டோவில் வந்து இறங்கினோம். சுற்றும் முற்றும் பார்த்தால் என்னவோ அந்த இடம் பாதுகாப்பா இல்லாத மாதிரி ஒரு தோணல். ஒரு ரெண்டு நிமிசம் நின்னு கடலைப் பார்த்துட்டு இன்னொரு ஆட்டோ புடிச்சுக் கிளம்பிட்டோம்.

மகளுக்கு எரிச்சல். என்ன செய்ய?

இப்போ நீங்க எழுதுனது இதை உறுதிப்படுத்துது.

By: புருனோ
சேர விண்ணப்பித்துள்ளேன்

By: முரளிகண்ணன்
குழுமத்தில் சேர்ந்துடறோம்