Comments on: விடுபட்டவை 31 மே 2008

By: லக்கிலுக்
ஜெமோவின் அந்தப் பதிவு மிக அற்புதமானது. மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்ய ஏற்றது.

By: புருனோ
//எழுதி வைத்திருந்த அட்டையைப் பார்த்து பார்த்து விலையை முடிவு செய்து கொடுத்தார்//

தற்பொழுது சென்னையில் பல பேரூந்துகளிலும் ஒரு சிறிய கையடக்க தானியங்கி கருவியிலிருந்து (அதிலிருக்கும் வெப்ப அச்சுப்பொறியினால்) பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

விரைவில் அனைத்து பேரூந்துகளுக்கும் இப்பொறி வழங்கப்படும் என்று நினைக்கிறேன்.

பிறகு இந்த பிரச்சனை இல்லை

By: venkatramanan
பாலா!

ரொம்ப சந்தோஷமா இருக்கு. நேத்திக்கு மட்டும் ஒரு அஞ்சு முறை அந்த பதிவைப் படிச்சுட்டேன். என் நண்பன்கிட்ட ரொம்ப நெகிழ்ந்து அதைப் பத்திப் பேசிக்கிடிருந்தேன். நேற்று ஒரு மின்தொடர் ரயில் பயணம். அந்த நேரத்துலதான் உங்களுக்கு, மற்றும் இன்னபிற நண்பர்களுக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பிச்சிட்டுருந்தேன்! நீங்க நம்ம வலைப்பதிவையெல்லாம் இணைப்பு கொடுத்து பிரமாதப்படுத்திட்டீங்க!

நன்றி

அன்புடன்

வெங்கட்ரமணன்

By: கைநாட்டு
மாம்ஸ்

//உங்க கொண்டை இது தானே?!

121.223.41.71//

இல்ல…தப்பு

பாலாஜி சொன்னது உண்மை தான்…இந்த உரைநடை சிறிது சுவாரசியம் கூடியதாகவே உள்ளது.

தினம் ஒரு அரைமணி செலவு செய்யவும்.

நன்றி!!

நன்று!

By: ♠யெஸ்.பாலபாரதி
தவறுகளை சரி செய்து விட்டேன் முரளி, கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுகளுக்கு மன்னிக்கவும்.

By: முரளிகண்ணன்
தேதியும் தப்பு. இதுக்கு முதுகில தட்ட முடியாது. (ஜூன் 1 ஆ 31 ஆ)

By: முரளிகண்ணன்
\\தகப்பணார் இல்லாத கும்ப பின்னனியைச் சேர்ந்த\\

தலை சரி பண்ணுங்க

\\ஆனா.. ஒரு பெண்ணால்.. அவள் அவளாக இருக்க முடியறதில்லை\\

தலை நெத்திஅடி (பஞ்ச் டயலாக்)

இதெல்லாம் எழுத நேரம் கிடைக்குது. பெரியார் எங்கே?

ஜெமோ வின் பதிவு அனைத்து பெற்றோர்களும் படிக்க வேண்டிய ஒன்று

By: SP.VR.subbiah
////ஜெமோ தன் தளத்தின் எழுத்துருக்களை பெரிது படுத்தினால் என் போன்று கண்ணாடி போட்டு வாசிப்பவர்களுக்கு சிரமம் குறையும்?////

Control + plus குறிகளை அழுத்தினால் எழுத்துருக்கள் பெரிதாகும்  control + minus குறிகளை அழுத்தினால் எழுத்துருக்கள் சிறிதாகிவிடும். முயற்சி செய்து பாருங்கள் கவிஞரே!

எட்டாவதாகப் பிறந்தவர்கள் எல்லாம் கவிஞர்கள்தான்

கண்ணதாசனும் அவருடைய வீட்டில் எட்டாவதாகப் பிறந்தவர்தான்!