Comments on: விடுபட்டவை 8 ஜூலை 2008

By: கென்
அப்போ ஏற்கனவே நடந்த கல்யாணத்தை என்ன பண்ண?

முதல் மனைவி இருக்கையில் இன்னொரு கல்யாணம்னா ஜெயில்ன்னு பத்திரிக்கைகாருக்கு தெரியாதா??

By: Muhammad Ismail .H, PHD,
//மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ”மிஸ்கால்”. பொதுவாகவே நான் எந்த மிஸ்காலையும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. ஆனாலும் தொடர்ந்து எனக்கு மிஸ்கால் விடுபவர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை.  சமீபகாலமாக எனக்கு சில டேண்ட்லைன் நம்பரில் இருந்து எல்லாம் மிஸ்கால் வருகிறது//

தல,  மிஸ்ட் கால் தான் சரி. அப்பறம் டேண்ட்லைன் = லேண்ட்லைன்.  ஒருவேளை ஏதே ஒரு மிஸ் உங்க மிஸ்ஸ் ஆக ட்ரை பண்ணலாமில்லையா?  ஆகவே மிஸ்ட் கால்களை ஒரேடியாக வெறுக்க வேண்டாம்.

அப்பறம் இந்த பிரச்சனைக்கு உண்மையான காரணம் தெரியனுமா? இங்கே க்ளிக்கவும். http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D+%3A+9940203132&btnG=Search&meta=

Muhammad Ismail .H, PHD,

By: SP.VR.Subbiah
/////உள்ளே போகும் போது எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்ட ஆசாமி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.. வருவோரிடம் அதே கேள்வியை கேட்ட படி../////

ஐயோ பாவம்! அவரிடம் நீங்கள் வெளியே வந்த காரணத்தைச் சொல்லியிருக்கலாமே கவிஞரே! வீட்டிற்குப் புறப்பட்டிருப்பாரே, அங்கே நின்று நேரத்தை வீணாக்காமல்!

By: அதிஷா
\\ சுப்ரமணியபுரம் படம் பாருங்க.. நல்லா வந்திருக்கு.. தசாவதாரத்தை விட!   \\

அறிவிப்பு பலகையில் இருக்கும் இந்த அறிவிப்பை நீக்கவும் .

அப்படி இன்னாதான் கமல் மேல உங்களுக்கு காண்டு

By: அதிஷா
பேசுங்கள்.. பேசுங்கள்.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் கோபம் இன்றி, சுயலாபமின்றி பேசுங்கள்.. பேச்சின் சக்தி மிக அதிகமனது என்பதை இப்போது உணர்கிறேன்.

அண்ணா

இருக்க இருக்க பரங்கிமலை லக்கிலுக்கானந்தா மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்களே

By: பரிசல்காரன்
@ லக்கிலுக்

//இல்லேன்னா ரெண்டு சிம்மையும் ஒரே நோக்லா போன் வாங்கி அதிலேயே அடைத்து ஒரே போனாக்கி கொள்ளவும்.//

என்ன.. நோக்கியாவுக்கு போட்டியா மடிப்பாக்கத்துல தொழிற்சாலை ஆரம்பிச்சுட்டாரா?

@ பாலபாரதி

//சுயலாபமின்றி பேசுங்கள்.. பேச்சின் சக்தி மிக அதிகமனது என்பதை இப்போது உணர்கிறேன்//

இதில் சுயலாபமின்றி என்பது அடைப்புக்குறிக்குள்  இடவேண்டிய வார்த்தை! எங்கே விட்டுக்குடுத்தலுடன், விருப்பு வெறுப்பின்றி பேச்சு நடக்கிறதோ அங்கே நட்பெனும்/காதலெனும் பூ மலரும்!

வாழ்த்துக்கள் தலைவா!

By: வெயிலான்
// நன்றி நண்பா.. உங்க மாதிரி நண்பர்கள் இருக்குற தைரியத்துல வேலையை தொடங்கியாச்சு.. அழைப்பு நிச்சயம் உண்டு நந்தா..! அதுவும் விரைவில்..   //

ஆஹா!  மிகவும் நல்ல செய்தி!!!!

By: வெண்பூ
நன்றாக ரசிக்கும்படியாக எழுதுகிறீர்கள். ஆனால் மிகக் குறைவாக எழுதுவதாகத் தோன்றுகிறது.

By: சீனு
//இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. //

சொல்லிட்டீங்க இல்ல…பாத்துக்குவோம்…

//சீக்கிரமா சாருநிவேதிதா ஆயிடுவீங்க போலிருக்கே.//

ஆல்ரெடி ‘ஆயி’ட்டாருங்க…

By: தி.விஜய்
விருதுகளின் அருமையும்,விருது வாங்கியவர்களின் பெருமையும் தெரியாமல் ஒப்புக்காக நிகழ்ச்சிகளை வெற்று விளம்பரங்களுக்கு நடத்துவது கண்டிக்கதக்கது.சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.