May 25th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோளர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி.
கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம்.
1. மற்ற உலாவிகளை விட பயர்பாக்ஸ் பாதுகாப்பானது. இதன் மூலம் நாம் இணையத்தை அணுகும் போது.. அந்த பக்கத்தில் இருக்கும் படங்களால் பக்கம் டவுண்ட்லோடு ஆகா.. நேரம் அதிகம் செலவாகும். படத்தினை விட நமக்கு செய்தி முக்கியமானதாக இருக்கலாம். அப்படியான தருணங்களில் பயர்பாக்ஸ் செட்டிங் பகுதியில் படங்கள் தேவையில்லை என்ற பொத்தானை […]
May 22nd, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
ஞாயிற்றுக்கிழமை கோவை பட்டறைக்கு சனிக்கிழமையே போய் சேர்ந்து விட்டேன். போன பிறகு தான் தெரிந்தது. வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே ஓசை அரஸ்ட் ஆகிவிட்டார் என்பது. கண்டிப்பாக ஓய்வு தேவை என்ற போதும் தொடர்ந்து கை பேசி வழியாக திட்டமிடலையும், ஏற்பாடுகளுக்கு சந்திக்க வேண்டியவர்களைப் பற்றியும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பேசிக்கொண்டே இருந்தார். தோழர் பாமரன் அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் நிறைய வேலைகளை செய்து உதவினார்.
சுற்றிக்கொண்டிருந்ததில் எல்லோரிடமும் அதிகமாக கதைக்கவோ, அறிமுகமாகிக் கொள்ளவே என்னால் முடியாமல் […]
May 21st, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
கோவை போயிருந்த போது.. இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல..
படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் முழு போஸ்டரையும் பார்க்கலாம்.
நினைவுக்கு:-
அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… நான் இந்த புது வீட்டுக்கு குடி வந்துட்டேன்.