July 31st, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

அண்ணாத்த ஓசை செல்லா… தொடர்ந்து பயர்ஃபாக்ஸ் பயன்படுத்தி வருபவர். அதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். பெ.மகேந்திரனின் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தான் பயன் படுத்தும் பயர்ஃபாக்ஸ் இணைய உலாவியில் சரியாக தெரியவில்லை என்றதும் அதற்கும் ஒரு பதிவு போட்டு விட்டார்.
ஆனால்.. அண்ணாத்த.. இப்படி பதிவு போடுவதோடு அவ்வப்போது மற்றவர்களின் பதிவுகள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது. நான் ஏற்கனவே பயர்ஃபாஸ் போட்ட பதிவிலேயே பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதில் இன்று இவர் சொல்லும் ஜஸ்டிபை பிரச்சனை […]

July 30th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

வேற என்னங்க சொல்லுறது..?
எச்சரிக்கை:-
 குழந்தைகள் மற்றும் பலகீனமான இதயமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்..!
பா.க.ச ஆளுங்களுக்கு பயந்து போய்.. சில சென்னை வாசிகளிடம் மட்டும்(மகி விதிவிலக்கு) சொல்லி விட்டு ஜெயா டி.வி- நிலையத்துக்கு போனேன். அப்படியும் நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்து விட்ட அகிலன் நிலையத்துக்கு போன் போட்டு, பா.க.ச என்றால் என்ன என்று கேட்கணும்னு சொல்ல.. அரண்டு போன நிகழ்ச்சி இயக்குனர் அந்த தொலைபேசி இணைப்பு என் பக்கம் வராமலேயே பார்த்துக்கொண்டார்.
நிகழ்ச்சியின் அனுபவங்களை அண்ணன் மா.சி […]

July 20th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?
இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?

இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்!
தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது.
சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.
இப்போது […]