July 7th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

 
நண்பர்களே!
சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பதிவர் பட்டறை நடக்க இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புதியவர்கள் பழையவர்கள் என்று மொத்தம்  150 பேருக்கு மட்டுமே அனுமதி.
அதிலும் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் அனுமதி.
முன்பதிவு செய்ய http://tamilbloggers.org என்ற பக்கத்திற்கு செல்லவும். இந்த தளம்.. விக்கி மொன்பொருளை கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த தளத்தின் இடது ஓரம் இருக்கும் பங்கேற்போர் என்பதனை சொடுக்கினால் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே இடது ஓரத்தின் மேல் பகுதியில் எடிட் பொத்தான் […]