நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்!
July 30th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
வேற என்னங்க சொல்லுறது..?
எச்சரிக்கை:-
குழந்தைகள் மற்றும் பலகீனமான இதயமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்..!
பா.க.ச ஆளுங்களுக்கு பயந்து போய்.. சில சென்னை வாசிகளிடம் மட்டும்(மகி விதிவிலக்கு) சொல்லி விட்டு ஜெயா டி.வி- நிலையத்துக்கு போனேன். அப்படியும் நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்து விட்ட அகிலன் நிலையத்துக்கு போன் போட்டு, பா.க.ச என்றால் என்ன என்று கேட்கணும்னு சொல்ல.. அரண்டு போன நிகழ்ச்சி இயக்குனர் அந்த தொலைபேசி இணைப்பு என் பக்கம் வராமலேயே பார்த்துக்கொண்டார்.
நிகழ்ச்சியின் அனுபவங்களை அண்ணன் மா.சி […]







