August 13th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

இது ஒரு சோதனைப் பதிவு..
சொந்த வீட்டுக்கு வந்த பின்னும் சோதனைப் பதிவு போடாவிட்டால் எப்படி?
நிலத்தில் வீடு வாங்க முடியாதவன்.. வான்வெளியில் இடம் வாங்கி இருக்கிறான்.
அதனால.. ஆடத்தான் செய்வோமாக்கும்..!