Aug 14
ஓர் அறிவிப்பு:- நண்பர்கள் கவனத்திற்கு..
♖ ♗ ♘ ♙ ♚ ♛ ♜ ♝ ♞ ♟
வணக்கம் நண்பர்களே!
வித்லோகா- புத்தகக் கடையில் வேலை பார்த்து வந்த நான் இன்று வேலையை ராஜினாமா செய்து விட்டேன். பத்ரி சாரின் வாழ்த்துக்களுடன் புதிய இடத்தில், புதிய பணியில் அமரப்போகிறேன்.
ஆகவே.. நண்பர்கள் யாரும் என்னைத்தேடி வித்லோகா வந்து ஏமாற வேண்டாம் என்று அறிவிக்கவே இந்த பதிவு.
நாடோடி நான். ஒரே இடத்தில் அதிக காலம் இருக்க முடியாது.
Popularity: 2% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
38 responses so far பதிவர் சதுரம் ;-))

Write in Indian Languages..
பொன்ஸ்
// வித்லோகா வந்து ஏமாற வேண்டாம் //
புதிய இடத்திற்கு வந்து ஏமாறச் சொல்கிறீர்களா ? நாங்கல்லாம் ஏமாறமாட்டோம்
பாலாபாரதி,
புதிய பணிக்கு வாழ்த்துக்கள்!
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
சரி எங்கே வேலைக்கு சேர்ந்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே???????
ஜொள்ளுங்களேன்….
மேலேயுள்ள எனது பின்னூட்டத்தில் எந்த வித உள்குத்தும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்……..
Congrats Bala!
வாழ்த்துக்கள் பாலா.
புதிய வேலையிடம் சென்னையிலா? அல்லது வேறு இடமா?
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா, இளா.
பாலராஜன் சார்.. நீங்க ஏமாளி இல்லைன்னு ஒலகத்துக்கே தெரியுமே!
நந்தா… துப்பறியும் சாம்பு நீங்க ஒமக்கு தெரியாட்டி எப்படியப்பா? (மவனே.. போட்டா கொடுக்குற.. ந.க.ச ஆரம்பிச்சுடுவோம் நியாபகம் வச்சுக்க!)
புதிய வேலையில் சேர்ந்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.
பா.க.ச முன்னாடி ந.க.ச எல்லாம் எம்மாத்திரம்?
பாலபாரதி,
வாழ்த்துக்கள். எங்கும் உங்கள் பணிசிறக்கும்.
-சத்தியா
பாலா,
புதிய வேலையில் வளமும் வெற்றியும் பெற வாழ்த்துக்கள்.
Congrats and good luck. Thanks to Badri too, if helped the transition.
அப்படியா!
சென்னை வந்தால் எப்படி சந்திப்பது?
புது இடத்திலும் மிளிர வாழ்த்துக்கள்.
வெற்றி, வேலை இப்போதைக்கு சென்னையில் தான்.
வடுவூர் குமார், அது தான் வலைப்பக்கத்தில் மொபைல் நம்பர் கொடுத்து இருக்கேனே.. போடுங்க ஒரு போனை!
நன்றி,, கார்த்திக், இளவஞ்சி, மஞ்சூர் ராசா… மற்றும் எல்லோருக்கும்!
சுதந்திர தினத்தில் வித்லோகா சுதந்திரமாயிற்றா?
புதிய வேலையில் கலக்குவீங்க. வாழ்த்துக்கள்! அத்துடன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நல் வாழ்த்துகள்!
உஸ்…அப்பாடா! இனி துணிஞ்சு வித்லோகா போகலாம்பா……..
வாழ்த்துக்கள் பாலா,
புதிய இடத்திலயாவது (அடிக்கடி காற்று வாங்க போகாம) வேலைய ஒழுங்கா செய்யுங்க
Best wishes Balanna
நலமும், வளமும் விழைய வாழ்த்துக்கள்….
புது வூடு, புது வேலை.. கலக்குற சந்துரு..!
வாழ்த்துக்கள்!!!
தல உங்க கடைக்கு உங்க பேர்ல ஒரு செக் அனுப்பியிருந்தேனே.. ஐயையோ..
ச்சும்மா. கலாய்ச்சலுக்குத்தான் சொன்னேன். உங்கள் பணி வெற்றியடைய வாழ்த்துக்கள். அதுசரி.. நீங்க போகிற இடத்துல வலைப்பதிவு செய்யும் வசதி இருக்கா??
வாழ்த்துக்கள் பாலா அண்ணா..:) உங்கள் வாழ்க்கை சூர்ய ஒளிபோல ஒளிரட்டும்..
வாய்கொழுப்பிலிந்து..
லெனின்.
வாழ்த்துகள் பாலா!
//சுதந்திர தினத்தில் வித்லோகா சுதந்திரமாயிற்றா?//
அமெரிக்க பா.க.சவின் புதிய மகளிரணித் தலைவி காட்டாறுக்கு ஜே…
புதிய வேலைக்கு வாழ்த்துக்கள் தல.
புது வேலையா? சொல்லவேயில்லை
வாழ்த்துக்கள்!!!
இதுக்கு ட்ரீட் உண்டா
பணி சிறக்க வாழ்த்துக்கள் பாலா…!!!
வாழ்த்துக்கள் பாலபாரதி அண்ணா
புதிய வேலைக்கும், புதிய முயற்சிகளுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!
ALL THE BEST BALANNA.
//நாடோடி நான். ஒரே இடத்தில் அதிக காலம் இருக்க முடியாது.//
பணி சிறக்க வாழ்த்துக்கள்..
நாடோடின்னு சொல்லிட்டீங்களா..?ஒருவளை சாலை ஓர1ங்களில் படுத்திருப்பீங்களோன்னு நினைக்கத்தோணுது..
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே!
//நாடோடின்னு சொல்லிட்டீங்களா..?ஒருவளை சாலை ஓர1ங்களில் படுத்திருப்பீங்களோன்னு நினைக்கத்தோணுது..//
ரசிகவ்,
அப்படியான பல இரவுகளும் இருந்ததுண்டு என் வாழ்வில்…
ஆனால்.. அப்படியான சமயங்களில் மனிதர்கள் மீது நம்பிக்கை இருந்தது. சுவற்றுக்குள் வாழ பழகியபின் அந்த நம்பிக்கை குறையத்தொடங்கி விட்டது.
வாழ்த்துக்கள் மாப்பிளை……………
என்ன வேலைன்னு
ஒரு போன்கூட காணும்,
வீரமணி
அப்படியா சேதி ,
வாழ்த்துக்கள் .
ஒரு வாரத்திற்கு முன்பே ஆசிரியருடன் உங்களை புதிய வேலையில் பார்த்துவிட்டேன். வேறு ஒருவரிடமும் கன்பார்ம் செய்துவிட்டேன். நாங்கள் எல்லாம் துப்பறியும் சாம்புவாக்கும்.
பணி சிறக்க வாழ்த்துக்கள்!