Dec 24

துயரத்திலிருந்து மீண்டு வா நந்தா! :(

Posted by ♗யெஸ்.பாலபாரதி ♗ on Dec 24 2007 at 09:53 am

எங்களின் அன்புத் தோழன் நந்தா வின் தகப்பனார் இன்று(டிசம்பர் 24.2007) காலை ஒன்பது மணியளவில் அமரர் ஆனார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் சொல்லில் வடிக்கவியலா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகப்பனை இழந்து நிற்கும் தனையனுக்கும் அவர்தம் குடும்பத்தினற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன். :(

Popularity: 2% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

21 Responses to “துயரத்திலிருந்து மீண்டு வா நந்தா! :(”

  1. வருந்துகின்றோம்(-:

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

  2. தகப்பனை இழக்கும் துயரத்தை மிக சமீபத்தில் சந்தித்தவன் நான். நண்பர் நந்தாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன். :(

  3. நண்பர் நந்தா , மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

  4. J K says:

    நந்தா மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  5. நந்தா மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  6. rasikow says:

    தகப்பனை இழந்து தவிக்கும் நந்தாவுக்கு இந்தச் சகோதரர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்..

  7. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்….

  8. ஜாலிஜம்பர் says:

    துயரத்தில் இருக்கும் நந்தாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  9. நண்பன் நந்தாவிற்கும் , அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.:( :(

  10. கானா பிரபா says:

    ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்கின்றேன்.

  11. நண்பர் நந்தாவின் இழப்பு மிகவும் பெரிய இழப்பு. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு விரைவில் மீண்டு வர அனைவரும் பிரார்த்திப்போம்.

    அவரது தந்தையாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திப்போம்.

  12. என்னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  13. நந்தா அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    May his fathers soul to be rest in peace

  14. Vicky says:

    நந்தா மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :(

  15. சிவஞானம் ஜி says:

    நந்தா மற்றும் நந்தாவின் குடும்பத்தினருக்கு
    என் ஆழ்ந்த அனுதாபத்தைத்
    தெரிவித்துக்கொள்கிறேன்.

  16. princenrsama says:

    இரங்கலுடன்…..
    தலைப்புக்கு ஒரு ‘ரிப்பீட்!’

    வா….. நந்தா….!

  17. DJ says:

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

  18. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  19. malainaadaan says:

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

  20. muralikannan says:

    நந்தா மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  21. நந்தா, மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

Leave a Reply

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly