தமிழ்-99 (tamil-99)கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடி..!
March 22nd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
தமிழ்-99 பாவிப்பவர்கள், ஆர்வலர்களுக்கு.. இச்செய்தி நிச்சயம் இனிப்பானதாகவே இருக்கும். பல நாட்களாக.. நாங்கள் ஆசைப்பட்ட தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர் தயாராகி விட்டது. நண்பர் பாரிஅரசு தயாரித்திருக்கும் இந்த கீபோர்டு ஸ்டிக்கர் இரு வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பின்புலம் கருப்பு வண்ணத்திலும் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் ஒரு வடிவம்; இன்னொரு வடிவம்.. பின் புலம் வெள்ளை வண்ணத்திலும், எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் தோன்றும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டிக்கர் ஒரே வண்ணத்தில் ஒரு சோடியாக தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்டிக்கர் பாவிப்பவர்கள் […]







