April 18th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?

கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..

2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.

-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.

நண்பர்களே..
குமுதம் இதழில் […]

April 17th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல் க்ளிக்கிக்கொள்ளவும்.

April 17th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா… கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். :))