விடுபட்டவை 2 ஜூன் 2008
June 2nd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
வீட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். சமைத்த சமயங்களிலும் கூட வேலைக்கு போகும் அவசரத்திற்கு தகுந்த மாதிரி கலவைச் சோறு சமைத்து ஓடி இருக்கிறேன். வீட்டில் சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன். வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு ருசித்து வருபவர்களுக்கு அது பிடிபடாமல் போய் இருக்கலாம். ஆனால்.. என்னைப் போல.. ஆளற்றவர்களுக்கு […]







