July 31st, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு எழுதிய குறுங்கவிதை இது.
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு […]
July 31st, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சரியோ, தப்போ.. எனக்கு தெரிந்தவற்றை, தேடி சேகரித்தவைகளை கதை போல சொல்ல முயன்று இருக்கிறேன். தோழமை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் என் நெடுங்கதை நூலின் பெயர் “அவன் -அது = அவள்”. திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் அவல நிலையை எழுத்தில் கொண்டு வர முயன்று இருக்கிறேன். சென்னையில் பிரபலமான அனேக கடைகளில் கிடைக்கிறது. ஆன் லைன் வியாபாரத்திற்கு எனி- இந்தியன் தளத்தினை நம்பி இருந்தது பயன் தரவில்லை. அவர்கள் கைக்கு நூல் கிடைத்து பதினைந்து நாட்களாகியும் அப் டேட் செய்யமுடியாமல் அவதிப்படுகிறார்கள். ஹரனிடம் போனில் […]
July 9th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
ப்ளாகர் பயன்படுத்தும் அநேக பதிவர்களின் பதிவுகளில் தேன்கூடு திரட்டியின் பின்னூட்ட நிரலி இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த தளத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அதனாலேயே.. பதிவுகளின் தலைப்புக்களை சொடுக்கி.. பின்னூட்டங்களை படிக்க முடியவில்லை. அந்த நிரலியை நீக்கினால் நன்றாக இருக்கும் என நம்ப ரவிசங்கர் பதிவு போட்டிருந்தார். கீழ்காணும் வரிகளை உங்களின் டெம்ளேட்டில் இருந்து நீக்கினால் எளிமையாக பின்னூட்டங்களை படிக்க முடியும்.
—-
<!–thenkoodu-comments-ping-code–>
<b:if cond=’data:blog.pageType = “item”‘>
<b:if cond=’data:post.numComments != 0′>
<script expr:src=’ “http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=” + data:post.url + “&postid=” + data:post.id + “&blogurl=” […]