July 8th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன். ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்கு எல்லாம் நேரு உள்விளையாட்டரங்கில் வந்துவிடும் படி அறிவுறுத்தப்பட்டு போய் சேர்ந்தேன். கொஞ்சம் கூட்டம் இருந்தது. வாசலிலேயே ஒரு […]
July 2nd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி இருந்ததால்.. நான் மட்டும் நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினேன். பத்தடி தூரம் போனதும் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இனோவா வண்டி ஒன்று எதன்மீதோ […]