Archive for November, 2008

Nov 20

விடுபட்டவை 20 நவம்பர் 2008

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்கள் சொல்லவே இல்லை என்பது விளங்காத புதிர். ஒரு வேளை மீடியாக்களில் தலித் அல்லாத உயர்சாதி மக்கள் அதிகம் இருப்பதும் [...]

Nov 02

வீர வணக்கம் சகோதரர்களே!

கொடுங்கோள் பேரினவாத சிறிலங்கா அரசு படைகளின் வான் வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப்டினெட் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுந்தன், மேஜர் நேதாஜி, லெப்டினெட் ஆட்சிவேல், லெப்டினெட் மாவைக்குமரன் ஆகிய மாவீரர்களுக்கு சிரந்தாழ்த்தி எனது அஞ்சலியை செலுத்திக்கொள்ளுகிறேன். உங்களின் வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly