மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.. 15.நவம்பர்.2008
November 10th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
ஆம்.. நண்பர்களே.. !
சிங்கையிலிருந்து பாரி.அரசு சென்னைக்கு வருகிறார். பதிவர்களை சந்திக்கும் ஆர்வம் இருப்பதாக சொன்னதால் இந்த ஏற்பாடு! இதில் நண்பர் பரிசல்காரன் ‘கிருஷ்ணா’வும் கலந்துகொள்வதாக சொல்லி இருக்கிறார்.
இந்த இரண்டு பதிவர்களோடு, பழகிய முகங்களையும் பார்த்து.. மொக்கை போட ஓர் வாய்ப்பு.
இடம்: வழக்கமான மெரினா காந்திசிலை அருகில்.
நாள்: சனிக்கிழமை 15 நவம்பர் 2008
நேரம்: 5.30 முதல் 7. 30 வரை.
தொடர்புகொள்வதற்கு..
உங்களுக்கு உதவ மூன்று மாமன்னர்கள் தயாராக இருக்கிறார்கள். விபரங்களுக்கு.. தம்பி அதிஷா-வின் பதிவைப் பார்க்கவும்.
————–
நினைவுக்கு:- மழைக்காலமாக இருப்பதால்.. பதிவர்கள் […]







