November 20th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்கள் சொல்லவே இல்லை என்பது விளங்காத புதிர். ஒரு வேளை மீடியாக்களில் தலித் அல்லாத உயர்சாதி மக்கள் அதிகம் இருப்பதும் […]