Jan
29
http://blog.balabharathi.googlepages.com/Image003.jpg
29.01.09 இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் ஆபிஸ் உட்பட பல மத்திய அரசு அலவலகம் உள்ள இடம்) வளாகத்தில் தீக்குளித்து இறந்து போன முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள் இதோ.. பெயர் தெரியாத யாரோ ஒரு தமிழன் தன் கை பேசியில் எடுத்தது.. யூடியூப்பில் ஏற்றி விட்டேன்.. ஆனால்.. This video is not yet processed. என்றே வருகிறது. அந்த பக்கத்தின் சுட்டி இதோ..
http://in.youtube.com/watch?gl=IN&v=PtWZCx_YUd8
வேறு எங்காவது அப்லோடு செய்ய முடிந்தால் அந்த [...]
Tags: இறப்பு, ஈழம், தீக்குளிப்பு, முத்துக்குமார்
அஞ்சலி, சமூகம்/ சலிப்பு
Jan
28
ஈழத்தில் தொடரும் தமிழர்களின் சாவு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியோ.. பதவி மோகத்தால் வாயைத் திறக்க மறுக்கிறார். அவரின் இச்செயல்கண்டு கொதித்துப் போன.. டாக்டர் ராமதாஸ் தலைமையில் தா.பாண்டியன், திருமா, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அத்துனை தமிழினத்தலைவர்களும் இன்று கூடி சுமார் மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். எங்களின் முடிவு.. மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்து விடும் அதனால் உடனே இந்தியா போரை நிறுத்தச்சொல்லும்.. என்றெல்லாம் பில்டப்கள் வேறு.
கடைசியில் இப்போது முடிவு செய்து [...]
Tags: அரசியல்வாதிகள், ஈழம், பாலபாரதி, மவுனவிரதம், விடுபட்டவை
சமூகம்/ சலிப்பு
Jan
21
உங்களை கை பிடித்து நடை பழக்கிய அப்பா வீட்டில் நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவர் ஏதாவது விபத்தில் கையோ காலோ சிதைந்து போய் ரத்த சகதியில் கிடப்பதாக கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மீது அன்பை பொழிந்த உங்கள் தாய் வீட்டில் ஓய்வாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரும் ஏதாவது பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ரத்தம் சொட்ட சொட்ட சினிமா நாயகிபோல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து உங்களை நோக்கி வருவதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.
உங்கள் சகோதரர் விளையாடிக்கொண்டோ படித்துக்கொண்டோ [...]
Tags: ஈழத்தமிழர், ஈழம், விடுபட்டவை
விடுபட்டவை