Jan 06
விடுபட்டவை 06.01.09
எல்லோருக்கும் முதலில் தாமதமான ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!
***
இணையம் என்பது கனவு போல் ஆகிவிட்டது. பணிச்சுமை என்ன என்பதை இப்போது என்னைவிட வேறு யாரும் சரியாக சொல்லி விடமுடியாது என்றே எண்ணுகிறேன். வேலை பளு என்பது உடலளவில் தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது தவறு மனதளவிலும் கூட வேலை பளு ஏற்படும் என்பதை சமீபத்திய நாட்கள் உணர வைக்கின்றன. வலை உலகில் சீக்கிரம் முன்னாள் பதிவர் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாகவே இன்று எழுத [...]

Write in Indian Languages..
பொன்ஸ்