Feb
03
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இப்படி கூறப்பட்டிருக்கிறது.
http://i39.tinypic.com/24o6ekk.png
கொஞ்சமாவது உணர்வு இருக்கும் தமிழக அரசுக்கு நன்றி!
நினைவுக்கு:-
நாளை 04.02.09 தமிழகத்தில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுங்கள். பயணம் செய்வதையோ, வெளியே போவதையோ, கடைதிறப்பதையோ தவிர்த்திடுங்கள். அங்கே உயிரிழக்கும் சகோதரனுக்காக.. உங்கள் ஆதரவை வெளிக்காட்டுங்கள்! நன்றி!!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: கருணாநிதி, தமிழக அரசு
தகவல்கள், விளம்பரம்
Feb
02
தமிழர்களே! தமிழர்களே! என்னைத் தூக்கி கடலில் எரிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். கவிழ்த்து விட மாட்டேன்’’ திரு. மு.கருணாநிதி.
தமிழின் சிறந்த வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் மேற்கண்ட வசன வரிகளைப் போன்ற எத்தனையோ வசனங்களைக் கேட்டு ஏமந்த தமிழினத்தின் முன் நம் அவமானத்தின் சாட்சியமாய் பெருமிதத்துடன் கிடக்கிறது தோழர் முத்துகுமாரின் உடல். கருணாநிதி அரசின் கையாலாகாத் தனத்திற்கும் ரத்த வெறி பிடித்த சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும் முதுகில் குத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் துரோகத்திற்கும் எதிராய் தன் மரணத்தை நிகழ்த்திக் [...]
Tags: ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி, முத்துக்குமார்
அஞ்சலி, சமூகம்/ சலிப்பு, வாசிப்பனுபவம், புத்தகங்கள்