Feb 03
FLASH NEWS:- சிங்கள வான் படையினரை திருப்பி அனுப்பிய தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இப்படி கூறப்பட்டிருக்கிறது.
http://i39.tinypic.com/24o6ekk.png
கொஞ்சமாவது உணர்வு இருக்கும் தமிழக அரசுக்கு நன்றி!
நினைவுக்கு:-
நாளை 04.02.09 தமிழகத்தில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுங்கள். பயணம் செய்வதையோ, வெளியே போவதையோ, கடைதிறப்பதையோ தவிர்த்திடுங்கள். அங்கே உயிரிழக்கும் சகோதரனுக்காக.. உங்கள் ஆதரவை வெளிக்காட்டுங்கள்! நன்றி!!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Write in Indian Languages..
பொன்ஸ்